கு. ப. ரா./கனகாம்பரம்

1“மணி!” என்று வாசலில் நின்றுகொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.“எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?” என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது.மணியும் அவனும் கலாசாலையில் … கு. ப. ரா./கனகாம்பரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.