கு. ப. ரா. /நூர் உன்னிஸா

1 நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒரு வாரம் இருக்கும். ஒரு நாள் காலையில் நாற்காலியில் சாய்ந்துகொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப் போகிறதோ என்று யோசனை செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கைக் கொண்டு … கு. ப. ரா. /நூர் உன்னிஸா-ஐ படிப்பதைத் தொடரவும்.