எம.வி.வெங்கட்ராம்/ நாட்டுக்கு உழைத்த நல்லவர்

பத்திரிகையாளர். பிர்ம சமாஜத்தில் அவர் ஒரு பிரமுகர். அதனுடைய கருத்துகளை வெளியிடும் ‘பங்கால் பிர்மோ பப்ளிக் ஒபீனியன்’ என்ற பத்திரிகைக்கு அவர் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். சிறுகச் சிறுக அவர் இப்பத்திரிகையில் அரசியல்பற்றியும் எ