டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 10

1வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்.. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை…. -12 இது சாதாரணமாக…திருக்குறள் தெரியுமா? எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?இக்குறளுக்கான பொருள் என்ன? … டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 10-ஐ படிப்பதைத் தொடரவும்.