வில்லோ இலை போன்ற புருவம்/சீன நாட்டுப்புறக் கதைகள்

ஒரு காலத்தில் சென் லியென் என்ற இளம்பெண் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வில்லோ மரத்தின் கிளையைப் போல மென்மையானவராகவும், ஜேடு கல்லால் செய்யப்பட்ட சிலையைப் போல அழகானவராகவும் இருந்தார். ஆனால் அவளுடைய அழகை சற்றே குறைத்த ஒரே விஷயம் ஒன்று … வில்லோ இலை போன்ற புருவம்/சீன நாட்டுப்புறக் கதைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.