வசந்தா கோவிந்தராஜன்/சுனாமிப் புதல்வன்

பிரம்மாண்டமான ‘U’ வடிவத்தில் இருந்த அந்தப் பிரபல தனியார் மருத்துவமனையை தள்ளியிருந்து பார்க்கும் போது ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் தோற்றமளித்தது. அருகில் போய் அந்த வளைவான பெயர்ப் பலகையைப் பார்க்கும் போது தான் அது மருத்துவமனை என்பதே தெரிந்தது. வசதியானவர்களும், … வசந்தா கோவிந்தராஜன்/சுனாமிப் புதல்வன்-ஐ படிப்பதைத் தொடரவும்.