ஸ்ரீராம் /அக்காவின் ஜிமிக்கி

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு நித்யாவுக்கு ஏனோ முன்னிருந்த உற்சாகமும், சந்தோஷமும் வரவில்லை.இந்த ஜிமிக்கிக்காக அக்கா வித்யாவுடன் போட்ட சண்டைகள் நினைவுக்கு வந்தன.அக்கா வித்யாவுக்கு அத்தை வாங்கித் தந்த ஜிமிக்கி அது. இவளுக்கும் அதன் மேல் ஒரு கண் இருந்தது. அவ்வப்போது வித்யா … ஸ்ரீராம் /அக்காவின் ஜிமிக்கி-ஐ படிப்பதைத் தொடரவும்.