பி.ஆர்.கிரிஜா/மலர்ச்சி

வினிதாவிற்கு தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வம். வசிப்பதோ ஒரு சிறிய ஃப்ளாட்டில். மிகச் சிறிய பால்கனியில் முல்லை, குண்டு மல்லி, துளசி வைத்து நன்றாகப் பராமரிக்க ஆரம்பித்தாள். அவள் அம்மா திவ்யாவிற்கு அதில் துளியும் நாட்டமில்லை. “நீ எல்லாத்தையும் வெச்சுட்டுப் போய்டுவ…. … பி.ஆர்.கிரிஜா/மலர்ச்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.