“அவகிட்ட முதல்ல சம்மதம் கேட்டீங்களா?”“என்ன பாரு இப்ப இப்படி கேட்கற? எல்லாம் ஒன்னுக்கு நூறு தடவை கேட்டேனே”“இல்லைங்க, உங்க மக என்னைப் போல் போல்டு கிடையாது, உங்களை மாதிரி மனசுக்குள்ளேயே வச்சு உசுர வாங்குவா”“இல்லல்ல, மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுதான் சம்மதம் சொன்னா”“அப்புறம் … சாக்லேட் பேபி/அப்புசிவா-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed