அனுராதா ஜெய்ஷங்கர்/புதுப்புனல்

கல்யாணம் முடிந்து காலியான சத்திரம் போல் வெறிச்சோடிக் கிடந்தது பள்ளிக்கூடம். ஒரு மணி நேரத்திற்கு முன்னர் ஊரிலேயே மிகவும் மகிழ்ச்சியும் கூச்சலும் களேபரமுமாக இருந்த இடம் அது என்று சொன்னால் நம்புவதற்குக் கடினம்தான். கடும் குளிர் பிரதேசங்களில் குளிர் காலத்தை கழிப்பதற்கு … அனுராதா ஜெய்ஷங்கர்/புதுப்புனல்-ஐ படிப்பதைத் தொடரவும்.