அனுராதா ஜெய்ஷங்கர்/மூச்சு விடும் நேரம்

அழைப்பு மணியில் விரலை வைத்து அழுத்தப் போன நிவேதிதா கதவு லேசாகத் திறந்து இருப்பதைக் கண்டு செருப்புகளை அதன் இடத்தில் விட்டுவிட்டு ஆச்சரியத்துடன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். ஹாலில் யாரும் இல்லை. அமைதியாகப் பரந்து விரிந்து இருந்த வீடு … அனுராதா ஜெய்ஷங்கர்/மூச்சு விடும் நேரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.