எஸ். கோபாலகிருஷ்ணன்/சோக நடிப்பு

அழகான அந்த முகத்தில் வாழ்க்கையின் சோகம் பிரதிபலிக்கிறது. சாட்சியாகக் கண்ணீர் துளிகள்.“சபாஷ். உங்களைச் செலக்ட் பண்ணிட்டேன். எப்படி இந்த உணர்ச்சிகளைத் தத்ரூபமாகக் காட்ட முடிந்தது? ஒளி மயமான எதிர்காலம் காத்திருக்கிறது. “சீரியல் இயக்குநர் மகிழ்ச்சியுடன் சொன்னார்.“நன்றி சார் “மதுமிதாவின் பணிவான பதில்.அவளுக்குத்தான் … எஸ். கோபாலகிருஷ்ணன்/சோக நடிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.