அழகியசிங்கர்/நீலாவும் குரங்கும்

நீலா மாடிக்கு வரும்போது எப்போதும் பார்க்கும் அந்தக் குரங்கு கொடியில் சட்டையை மாட்டத் தயாராக இருந்தது.இதைப் பார்த்த நீலா ஆச்சரியப்பட்டாள். குரங்கு எல்லா உதவிகளையும் செய்தன. வாளியில் இருந்த துணிகளைத் கொடியில் உலர்த்தின.ஆச்சரியப்பட்டாள் நீலா. தெருவில் உள்ள எல்லாருக்கும் குரங்கின் செய்கையைக் … அழகியசிங்கர்/நீலாவும் குரங்கும்-ஐ படிப்பதைத் தொடரவும்.