சாந்தி சந்திரசேகரன்/தவிப்பு..!

அவளது முகம் அக்னியாய் எரிந்து கொண்டிருந்தது.“காலைலயே உங்களுக்கு நினைவு படுத்தினேன்ல. அப்போ சரின்னுட்டு இப்போ முடியாதுன்னா..? ஏங்க புரிஞ்சிக்கோங்க.. இப்போ ஒரு முக்கியமான நேர்காணல் நடத்துறேன். பாப்பாவை இப்போ உடனே கூப்பிடப் போக முடியாதுங்க” எதிர்த்துமுனையில் அவளுக்கு ஆதுரமான பதில் கிடைக்காமல் … சாந்தி சந்திரசேகரன்/தவிப்பு..!-ஐ படிப்பதைத் தொடரவும்.