முனைவர் சிவகாமசுந்தரி /நாகமணிஇரண்டு முகமூடிகள்

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தாள் மீனா. கையில் இரண்டு முகமூடிகள்.அம்மா: “என்னடி இது? பண்டிகைக்கா வாங்குன?”மீனா: “இல்லம்மா. ஒண்ணு ஆபீஸுக்கு. இன்னொண்ணு வீட்டுக்கு.”அம்மா: “புரியலையே?”மீனா: “ஆபீஸ்ல சிரிச்ச பொறுமையான முகமூடி போடுவேன். டார்கெட் ஆகலைனாலும் பரவால்லன்னு சொல்லுவேன். பாஸ் திட்டுனாலும் தலையாட்டுவேன்.”அம்மா, … முனைவர் சிவகாமசுந்தரி /நாகமணிஇரண்டு முகமூடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.