மாலா மாதவன்//மக்காச்சோளமும் ஆடுகளும்

இந்த முறை வானம் பொய்க்காது என்று நினைத்துப் பயிரிட்ட மக்காச்சோளப் பயிர்களைப் பார்த்தவாறு இருந்தாள் வள்ளி. “என்னாச்சு! இந்த முறை தான் நல்ல விளைச்சல் கண்டுருச்சே! ஏண்டி சோகம்?” கணவனின் குரலில் அசைந்தவள். “காசு வருமாய்யா?” என்றாள். “அவங்க என்ன தராங்களோ … மாலா மாதவன்//மக்காச்சோளமும் ஆடுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.