மாலா மாதவன்/அதிர்ச்சி வைத்தியம்

காணவில்லை என்ற சுவரொட்டியைப் பார்த்து அதிர்ந்தான் கேசவன்.காணாமல் போனவர்களைப் பற்றியெல்லாம் கண்டு கொள்பவன் இல்லை அவன். இருக்கிறோம் என்பதற்கே இத்தனை உழைப்பைக் கொட்ட வேண்டி இருக்கக் காணாமல் போனவர்களைப் பற்றிக் கவலைப் பட நேரமில்லை என்பது அவன் எண்ணம்.இந்தச் சுவரொட்டி மிகச் … மாலா மாதவன்/அதிர்ச்சி வைத்தியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.