சாந்தி சந்திரசேகரன்/ஆள் பாதி ஆடை பாதி!

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் தனக்கு கீழ் பணியாற்ற ஒரு உதவி அறிவியல் வல்லுநரை நியமிக்க மிகச் சவாலான நேர்காணலை நடத்தினார்.பலரும் கோட் சூட் அணிந்து வந்திருந்த இடத்தில், மேல் பட்டன் போடப்பட்ட முழுக்கை சட்டை. சீராக இல்லாத பெரிய மீசை.. கண்களைச் … சாந்தி சந்திரசேகரன்/ஆள் பாதி ஆடை பாதி!-ஐ படிப்பதைத் தொடரவும்.