ஸ்ரீராம்/அன்னக்கொடியும் ஆடும்

தொத்தா வீட்டிலிருந்து சந்தையைக் குறுக்கே கடந்து வீடு திரும்பி. கொண்டிருந்த அன்னக்கொடி, தன்னை கண்டதும் ஒரு ஆடு குதிப்பதையும், தாவுவதையும் கண்டாள்.முதலில் அலட்சியமாகக் கவனித்தாலும் பார்த்தவுடனே அது சட்டென அடையாளத்துக்கு வந்தது.“என்ன பண்ற இங்க நீ சடையா?” என்று அதனுடன் பேசிக்கொண்டே … ஸ்ரீராம்/அன்னக்கொடியும் ஆடும்-ஐ படிப்பதைத் தொடரவும்.