சாந்தி சந்திரசேகரன் /பானு.!

முருகேசனை பதினெட்டு வயதில் கரம் பிடித்தபோது, அழகம்மாள் திருமணச் சீராகக் கொண்டு வந்தது இரண்டு ஆடுகளும் ஒரு கன்றுக்குட்டியும்.கன்றும் ஆடுகளும் அவனது குடிக்கு விலைக்குப் போயின.பிள்ளைகளும் மணமுடித்து அவரவர் வாழ்க்கை வாழத் துவங்கினர்.முருகேசன் இறந்தபோது, மிஞ்சிய இந்த ஆட்டுக்குட்டி ‘பானு’ மட்டுமே … சாந்தி சந்திரசேகரன் /பானு.!-ஐ படிப்பதைத் தொடரவும்.