ஸ்ரீராம்/நண்பனே… எனது உயிர் நண்பனே

சுவரில் மாட்டி இருந்த அந்தப் படத்தைப் பார்த்ததும் 40 வருடங்களுக்கு முந்தைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் ராஜேந்திரன். “இந்தா இந்தக் குடையை கொண்டு போய் உன் ஃபிரண்டு கிட்ட குடு. இதோட போகட்டும். எங்கேயோ போய்ப் பிழைச்சுக்கட்டும்” என்றார் ஆனந்த்.“குடை எல்லாம் … ஸ்ரீராம்/நண்பனே… எனது உயிர் நண்பனே-ஐ படிப்பதைத் தொடரவும்.