சந்தியா ஷங்கர்/”என்னோட ஆட்டுக்குட்டி”

“அம்மா!! அம்மா!! ம்மே!” “என்னடி ம்மே ம்மே ன்னு கத்தற? ஒண்ணு அம்மான்னு கூப்புடு.. இல்ல மம்மி ன்னு. அதையெல்லாம் விட்டு அதென்ன ம்மே?”பொரிந்தாள் கனகதுர்கா.. சாம்பவி.. கனகதுர்காவின் செல்லமகள். அவளுக்கு எப்பவும் ஆடு, கன்னுகுட்டி, கோழிக்குஞ்சு இதையெல்லாம் பாத்தா தன்னை … சந்தியா ஷங்கர்/”என்னோட ஆட்டுக்குட்டி”-ஐ படிப்பதைத் தொடரவும்.