அன்டன் செகாவ்/மூன்று வருடங்கள்

ரோஸ் புரோகோஃபியேவா மொழிபெயர்ப்பு IV யூலியா செர்கேயெவ்னாவின் அறைக்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்த லாப்தேவ், முந்தைய நாளில் தான் அனுபவித்த அவமான உணர்வு மீண்டும் தன்னை ஆட்கொள்வதை உணர்ந்தான். நடந்தவற்றுக்குப் பிறகும் தன் சகோதரியை இவ்வளவு இலகுவான மனநிலையுடன் சந்திக்க வந்து, அவள் … அன்டன் செகாவ்/மூன்று வருடங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.