அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்

IX லாப்தேவ், மலாயா டிமிட்ரோவ்கா தெருவிலிருந்து பிரியும் ஒரு பக்கத் தெருவில் வசித்து வந்தார். பழைய செயின்ட் பிமென் தேவாலயத்துக்கு அருகில் அந்த இடம் இருந்தது.தெருவை நோக்கியிருந்த பெரிய வீட்டைத் தவிர, அதன் பின்புற முற்றத்தில் இருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் … அன்டன் செகாவ் – மூன்று வருடங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.