
மண்ணில் பிறந்து
மண்ணில் மறையும்
நாளைப் பொழுதின்
நடப்பைக் காட்ட
ஒவ்வொரு வருடமும்
வந்து போனாலும்
மோதகம் கொழுக்கட்டை
மோகத்தில் மூழ்கி
வாழ்வின் சுவையில்
வழக்கம் போல

மண்ணில் பிறந்து
மண்ணில் மறையும்
நாளைப் பொழுதின்
நடப்பைக் காட்ட
ஒவ்வொரு வருடமும்
வந்து போனாலும்
மோதகம் கொழுக்கட்டை
மோகத்தில் மூழ்கி
வாழ்வின் சுவையில்
வழக்கம் போல
Comments are closed.
நன்று. சுருங்கச்சொல்லி பெரிய. விளக்கம்