அழகியசிங்கர்/அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள்

எங்கள் வீட்டில்மனைவியின் உழைப்பால்கொலுபொம்மைகள்படிகளில் அமர்த்தப் பட்டிருக்கின்றனபார்க்க பார்க்ககண்களுக்குக் குளிர்ச்சி அழகாய் வீற்றிருக்கும் கொலுபொம்மைகள் ஆரம்பித்த நாளில்மனைவி கேட்டாள்சங்கராச்சாரியர் பொம்மை இல்லை என்றுஅரியாகவுடர் சாலையில்கடையில் வாங்கினேன் அழகாய் வீற்றிருக்கும்கொலுபொம்மைகள் நான் பொம்மைகளைப்பார்ப்பதில்லை தினமும்.ஆனால் பொம்மைகள் என்னைப் பார்க்கின்றன.நான் என்னசெய்து கொண்டிருக்கிறேன் அழகாய் வீற்றிருக்கும் …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/செல்லப் பெயர்களும் நாமும்

ஒரு உடை பிடிக்கவில்லையா? மாற்றிக்கொள்ளலாம். படிக்கும் படிப்பு பிடிக்கவில்லையா? படிப்பை மாற்றிக்கொள்ளலாம். வசிக்கும் வீடு பிடிக்கவில்லையா? வீட்டைக்கூட மாற்றிக்கொள்ளலாம். இந்த உலகத்தில் அப்பா, அம்மாவைத் தவிர, பிடிக்காத பலவற்றையும் மாற்றிக்கொள்ள முடியும்.ஆனால், ஒன்று மட்டும் இருக்கிறது… அதை மட்டும் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் …

>>

சுந்தர மணிவண்ணன்/அவள் தேர்வு

“என்னடி சொல்றே?”தினமும் அம்மா எழுப்பும் கேள்வி…“எனக்குத் தெரியும் மா. நீ கொஞ்சம் சும்மா இருக்கிறியா?”அம்மாவின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் அவள் எரிந்து விழுந்தாள்.“எப்ப கேட்டாலும் சும்மா இருன்னு பொறுப்பில்லாமல் பதில் சொல்ற. எனக்குன்னு ஒரு பொறுப்பிருக்கு. காலத்தில கல்யாணம் பண்ணி, ஒருத்தன் …

>>

அழகியசிங்கர்/ஏன்?

அவர்கள் இருவரும் சந்திக்காத நாளே இல்லை. எதைப் பற்றித்தான் பேசுவது என்று தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.வசந்தியும் ஜெயந்தியும் ஒரே வயதுடையவர்கள் என்றாலும், ஜெயந்தியைவிட வசந்தி கொஞ்சம் குண்டாக இருப்பாள்.இரண்டு பேருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இருவருக்குமே திருமணம் பிடிக்கவில்லை. அன்று மாலை பூங்காவில் …

>>

நா. ரேணுகா/நடனமும் ஓவியமும்

பச்சை மற்றும் கருமை நிறங்கள் நிறைந்த அந்த ஓவியக்கூடத்தில், அஞ்சலியும் மீராவும் தங்கள் கலை உலகைப் பகிர்ந்துகொண்டிருந்தனர். அஞ்சலி ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர்; மீரா ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். அன்று மேடை ஏறுவதற்கு முன் அஞ்சலிக்கு அளவற்ற பதற்றம். …

>>

லால்குடி. வெ. நாராயணன்/எனது அருமைத்தோழி

அந்தக் கிராமத்தின் அமைதியான மாலையில், கவிதாவும் ராதாவும் தங்கள் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் சிறுவயது முதலே பிரிக்க முடியாத தோழிகள்.கவிதா தன் தோழி ராதாவின் தோளில் மெல்ல சாய்ந்து, தன் மனப் பாரங்களை அவளிடம் பகிர்ந்துகொண்டிருந்தாள். கவிதாவின் கவலைகளைக் கேட்ட …

>>

அர்ஜுனன்/வலியும் வாழ்க்கையும்

‘இன்றைக்கு எப்படியாவது மாமியாரிடம் பேசி அனுமதி வாங்கிட வேண்டியதுதான்’ என்று வினிதா தீர்மானித்துக்கொண்டாள். வினிதாவுக்கு நீண்ட காலமாகச் சொந்தமாகப் புது வீடு கட்ட ஆசை. ஆனால் அதற்குக் கணவனின் சம்பளம் மட்டும் போதாது. “அம்மா, வீட்டு ஓனர் அடுத்த மாசத்திலிருந்து மறுபடியும் …

>>

விஜி. ஆர். கிருஷ்ணன்/காவேரி ஓரம் கதை சொன்ன காதல்

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி விஜி. ஆர். கிருஷ்ணன் எழுதிய “காவேரி ஓரம் கதை சொன்ன காதல் ” என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு “தம்பி, ஐயா உங்களை …

>>

கரந்தை இந்து/கடவுள் மாமா

வாசலில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்த வருணுக்கு ஆச்சரியம். “டேய், எத்தனை வருஷமாச்சு பார்த்து!” என்றபடி கல்லூரி நண்பன் ஜெகனைக் கட்டிப்பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தான். கல்லூரியில் அறையைப் பகிர்ந்துகொண்ட நண்பனை, வேலை, திருமணம் என இருபது வருடங்களுக்குப் …

>>

நாகேந்திர பாரதி/இது நல்லா இருக்கா?

மகளையும் மனைவியையும் கொரோனா கொண்டு போனபின், ஜவுளிக்கடையை மூடிவிட்டு வீட்டில் முடங்கிக் கிடந்தவரிடம் பெருமாள் சொன்னார்: “ஒண்ணு சொல்லுதேன். மனசுக்கு ஆறுதல் கிடைக்கும். சாமிகுத்தம்னு ‘கச்சனூறு’ பொண்ணுகளை டவுனுக்கெல்லாம் வர வேண்டாம்னுட்டு, ஆம்பிளைங்க தானே உங்க கடைக்கு வந்து வாங்கிட்டுப் போனாங்க. …

>>

பி. ஆர்.கிரிஜா/ரமாவின் திட்டம்

உமா, ரமாவிற்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கின உடனேயே, இருவரும் ஒரே குரலில்” நாங்க, எங்கள மாதிரி ரெட்டையர்களத்தான் கட்டுவோம். அப்படி கிடைக்காட்டி , அண்ணன், தம்பிகள் ஓகே” என்றனர்.முத்துசாமியும் வள்ளியும், இது என்னடா வம்பாப் போச்சு, இதுகளுக்கு கல்யாணம் ஆன மாதிரிதான், …

>>

சசிகலா விஸ்வநாதன்/அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்!

அழகிய சிங்கரின் என்பா💥(அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்) 💥(1)ஏழு படிகளிலும் அழகான பொம்மைகள்;ஏழு ஏழாய் ஆடாமல் அசையாமல்,ஒழுங்கான வரிசையில் சிறிதும் பெரிதுமாக, அழகாய் வீற்றிருக்கின்றன கொலுபொம்மைகள்! 💥(2)முதல் படியில் நடுவில் கலசம்;இரண்டாம் படியில் அம்மன் பொம்மைகள்;இப்படியாகத்தான் வரிசையில் வண்ண பொம்மைகள்; அழகாய் வீற்றிருக்கும் …

>>