பாலைவன சோலை/தி.வள்ளி

“அப்ப்ப்பா வெயில் மண்டையை பொளக்குது, குடத்துடன் வெளியே வந்தாள் செவ்வந்தி . கூடவே மகள் கனகாவும். அலமேலுவும்,  ராசாத்தியும் சேர்ந்து கொண்டனர். மூவரும் ஊர் கோடியில் இருந்த கிணற்றங்கரைய நோக்கி நடந்தனர். அந்த ஒரு கிணற்றில் தான் தண்ணீர். “ராசாத்தி எங்கக்கா …

>>

சசிகலா விஸ்வநாதன்/சிவனே! போற்றி! போற்றி!

(1)புவனம் அனைத்தையும், அண்டம் அனைத்தையும்இயக்காதவன் போல் இயக்கும் இறை!உயிரனைத்திற்கும் மெய்மையும் அறிவையும் அருளும்சிவனே! போற்றி! போற்றி!🕉️(2)அகத்தில் கருமை புறத்தில் வெண்மையெனமண்புழுதி களத்தில் புரண்ட கோவேறு கழுதையென்னும்பொய்யரிடம் சரண் புகாமல், சொல்லுவீர்!சிவனே!போற்றி ! போற்றி!🕉️(3)சிவாய வசி என்று ஓத,சித்திகள் அனைத்தும் மெய் அகப்பட,ஈசனிடம் …

>>

எம் ஷங்கர் /தீனி

“ அடியே இந்தக் கூத்த கேட்டியகளா? நம்ம பேச்சிமுத்து யாரோடையோ ஓடிப்  போயிட்டாளாம்,” வள்ளி கூறியதை கேட்டதும், “ அடி ஆத்தி அவளுக்கு வளந்த பிள்ளைங்க ரெண்டு இருக்கே?” பொன்னுத்தாயி அங்கலாய்த்தாள். “ அவ சரியான மேனாமினிக்கி. எனக்கு ரொம்ப நாளாவே …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /ஈரக் கனவு

ஆடி மாத மாலை. வயல்வெளி பொன்னிறமா மின்னுது. குளத்தில் தண்ணி எடுத்துட்டு மூன்று பெண்களும் தலையில் குடத்தோடு நடந்து போறாங்க. “என் மகன் பத்தாவது படிக்கிறான்”னு குப்பாயி சொன்னா. “நல்லா மார்க் வாங்கி கலெக்டர் ஆகணும்னு ஆசை.” “எனக்கும் அதே ஆசைதான். …

>>

எம்.எல்.பிரபா/உளவுத்துறை

மல்லிகாவின் மருமகள்கள் பொன்னி, வள்ளி, தங்கம். அந்தக் குடும்பம் ஒரு கூட்டு குடும்பம். மாமியாரைப் பற்றிப் பேசுவதற்கு ஏராளமான தகவல்கள் அவர்களுக்குள் இருக்கின்றன. எனவே அந்தக் கிராமத்து குளத்தில் தண்ணீர் எடுக்கப் போகும்போது தான் மாமியாரை பற்றி அவர்கள் பேசுவார்கள். தங்களுக்குள் …

>>

  சுதா கணபதி/குடங்கள்

“என்னங்கடி சரசு,  மங்கா ரெண்டு பேரும் காலங் காலையில சீவி சிங்காரிச்சுகிட்டு  குடத்தோட  கிளம்பிட்டீங்க ?  இன்னக்கி பொதன் கிழம தானே ;   மூணு மைல்  தள்ளி  இருக்கற மேச்சேரி  கிராமத்து நல்ல  தண்ணி கிணத்துல நம்மூரு ஜனங்கள வெள்ளிக் கிழமை …

>>

ஜி ஏ பிரபா/பைத்தியம்

      “இந்தப் பைத்தியத்தையும்  எதுக்கு கூட்டியாந்தே?”-செல்வி.       “வூட்ல யார் இருக்காங்க?” அலுப்புடன் கூறினாள் ராஜி.              இவள் அருகில் மலங்க, மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் சிறுமி.   அறிவும் வளரவில்லை. சரியான பேச்சும் வரவில்லை. எல்லோரும் பைத்தியம் என்றுதான் கிண்டல் …

>>