வாழையடி வாழை / அப்புசிவா
* சைக்கிளை நிறுத்தினான்.சுற்றுமுற்றும் பார்த்தான்.யாருமே இல்லை.அந்தக் குடிசையின் அருகே தள்ளிக்கொண்டிருந்த வாழைக்குலையை சத்தமின்றி வெட்டினான்.கேரியரில் வைத்து வேகமாகக் கிளம்பினான்.எப்படியும் இருநூறு பழம் தேறும் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.வீட்டை அடைந்து வாழைத்தாரை திண்ணையில் இறக்கிவைத்தான்.உம்மென இருந்தாள் மனைவி.“ஏண்டி… என்னா கவலையா இருக்க?”“சந்தைக்குப் போனேன்”“சரி?”“பத்திரமாதான் …
>>