எஸ்ஸார்சி கவிதைகள்
விருட்சம் இணையக் கவியரங்கம் வாசித்த கவிதைகள் மனம் ரோசக்காரன்அறிவு பயந்தாங்கொள்ளிமனம்சுறு சுறுப்புக்காரன்அறிவு சோம்பேறிமனம் குதிரை வீரன்அறிவு சப்பாணிமன அளவுக் கோவில் கோடுகள் இல்லைஅறிவு அளவு கோலில்அதுவே பிரதானம்மனம் குருட்டுக் கிரிமினல்அறிவு செவிட்டு அட்வகேட்மனம் மாற்றும் மாறும்அறிவு தேறும் தேற்றும்மனம் காயப்படஅறிவு ஆழப்படும்மனம் …
>>