சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/புத்தக வாசலில்

நகரத்தின் பழைய புத்தகக் கடையின் வாசலில் போய் நின்றாள் அவள். வாசல் முழுவதும் புத்தகங்களால் கட்டப்பட்டிருந்தது. “என்ன புத்தகம் தேடுறீங்க?” கடைக்காரரின் குரல். “ஒரு புத்தகம்… பெயர் தெரியாது.” “அப்படின்னா கதையைச் சொல்லுங்க.” அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். “ஒரு …

>>

ஹரணி தஞ்சாவூர்/சுதந்திர தின என்பா

(1)உண்மை பேசி உழைப்பு காட்டுகண்ணிமை போலக் கண்ணியம் கொள்உள்ளதில் நிறைவு கண்டு மகிழ்சுதந்திரம் நன்றாய்ப் பேணு. (2)பெருமை பேசாது எளிமை பழகுகருணை கொண்டு காரியம் செய்அருமை அறிந்து ஆற்றல் உணர்த்துசுதந்திரம் நன்றாய்ப் பேணு. (3)வியர்க்க வினை செய்க என்றும்தயக்கம் இன்றித் தயை …

>>

ஜி.பி.சதுர்புஜன்/சிநேகம்

மாலதி மாமிதான் சொன்னார். இந்த மாதிரி மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் சரியாகக் கேட்கும் என்று. அனுபவம் பேசும்போது கேட்கத்தானே வேண்டும் – அதுவும் வலி உயிரே போகும்போது ?இரண்டு வாரச் சிகிச்சைக்காகப் புக் செய்து வந்து சேர்ந்து விட்டோம் …

>>

மீனாட்சி சுந்தரமூர்த்தி கவிதைகள்

14-8 2026 அன்று விருட்சம், இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1. வாழ்த்துகிறோம் வாராய். புவியாள ஆசை கொண்டுபூமிக்குஎவரும் வருவதில்லை.கவியாளநீ வந்தது மட்டும் உண்மை. ஓரிடத்தில் பிறந்து வேரிடத்தில்வளர்ந்தும்உனை விடாத வறுமையைவிரட்டபட்டணம் பார்த்து வந்தாய். கதைதான் எழுதுவேன்என்றாய்இல்லை எழுது பாடல்என்றார்ஏடெடுத்து …

>>

சசிகலா விஸ்வநாதன் வாசித்து அளித்த கவிதைகள்

14-8 2026 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்து அளித்த கவிதைகள் (1) எளிமையின் முரண் எளிமையான கேள்விகள் எழும்ப;பதில் அளிப்பது சிக்கலாகிறது. ஒரு வார்த்தை பதில்கள்இன்னமும் கடினம்!ஆம்; இல்லை!வேண்டும்; வேண்டாம்!சரியா; தவறா?மெய்யான பொய்யா? எதிர்பாரா நேரத்தில்எதிர்பாரா நோக்கில்;ஒற்றைச் சொல்பதிலை …

>>

வளவ. துரையன் வாசித்த கவிதைகள்

14-8-26 மாலை அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதைகள் உன் கேள்வியின் பொருள்எனக்குப் புரிந்து விட்டது. விடையையும் சொன்னேன்.உனக்கு விளங்கவில்லை. தேர்வறையில் அங்குமிங்கும்பார்த்துத் திகைப்பவனாக இருக்கிறாய். கூட்டத்தைவிட்டுப் பிரிந்தஒற்றைக் கருப்பு வாத்துபோலஅலைகிறாய் மனத்துள்ளே. இங்கே போடமாட்டார்கள்எனத் தெரிந்தும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மீன் வியாபாரம்

“ஏசப்பா! இன்று எப்படியாவது எல்லா மீனும் வித்துப் போவணும். கடலம்மா கைக்கொடுக்கணும். இன்று எம்பொண்ணு மரியத்துக்கு, பொறந்த நாள். மேலாக்கு போட்டு வான்னு, சேக்காளி பொண்ணுங்க சொல்லுதாங்க; ஒரு  தாவணி வேணும்னு, கேட்டுட்டே தான் இருக்கா.? வெச்சுக்கிட்டா கைநீட்டாம இருக்கேன். இல்லாத …

>>

எம் ஷங்கர் /மீன் மைன்ட்

“ கூடை நிறைய மீன வச்சுட்டு கூவரோம். ஒராளுகூட வாங்க மாட்டேங்காக” “ இன்னிக்கு முளிச்ச முளி.அது சரி ஒன்னோட அண்ணன் பொண்ணு வந்துருக்குன்ட்டு சொன்னியே. என்ன பண்ணுது?” “ஆமா அது  சொம்மா போனை நோண்டிட்டுயிருக்கு. அட அதுவே வருதே?” “என்ன …

>>

வாழ்தல் / அப்புசிவா

பைக்கை நிறுத்திவிட்டு வசூல் பேகை முதுகுக்கு தள்ளிவைத்துச் சற்றே கடற்கரை காற்றுடன் அளவளாவினான். அலைபேசியில் அழகான காட்சிகளாகப் பதிவு செய்தான். கம்பீரமாக அமர்ந்திருந்த அந்த மீனவப் பெண்களிடம் பேச்சு கொடுத்தபடி படம் பிடித்தான். “இதென்ன சின்னச் சின்னதா?” “அது நெத்திலி, கத்திரிக்கா …

>>

எம்.எல்.பிரபா /செம்பருத்தி

செம்பருத்தியும் , பொன்னியும் கடற்கரையில் அப்பாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேர அமைதிக்குப் பின் பொன்னி, செம்பருத்தியிடம் “ஏன் நீ சோகமாக இருக்க? ஒன்னும் பேச மாட்டேங்குற. என்ன ஆச்சு?” என்றாள். அதற்குச் செம்பருத்தி அக்கா, “நீயும் நானும் தினமும் …

>>