சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/லாபக்கணக்கு

“என்னம்மா இன்னிக்கு நீ மீனா?” “ஆமாம் மீனுதான் வேணும்னு வரவங்க சொல்லறாங்க .” “நான் நண்டு கொண்டு வந்திருக்கேன்.” “இன்னிக்கு வியாபாரம் எப்படி இருக்குமோ தெரியலையே ?” “நேத்து எப்படி போச்சு ?” “நேத்திக்கு மழை வந்து வியாபாரமே இல்ல. மீனெல்லாம் …

>>

முனைவர் என் பத்ரி/மீன் கடை

 முனியம்மாவும், முத்தம்மாவும் மாமியார் மருமகள் உறவுக் கொண்டவர்கள். நேற்று வலை விரித்துப் பிடித்து மீன்களை எல்லாம் கூடை நிறைய போட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று யாரும் வாங்குவதற்கு தயாராக இல்லை. அன்றாடம் இவர்கள் மீனை விற்றுத்தான் தங்கள் பிழைப்பினை கடத்த வேண்டும் …

>>

நீயா நானா/ தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்

          பாரதி பாஸ்கர், ராஜா பட்டிமன்ற விவாதத்திற்கு ஈடாகப் பட்டிணப்பாக்கக் கடற்கரை மணலில் எஸ்தரும் மேரியும் போட்டி போட்டு மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வெவ்வேறு விதமான மீன்களாதலால் அடிபிடில்லாம் வராம ஆனா சூடான வசவுகளுக்கு நடுவில் வியாபாரம் நடந்தது. மேரி வித்துட்டுப் …

>>

வி.பிரபாவதி/அங்கம்மாவும் செங்கம்மாவும்

இருவரும் சிறுவயது முதலே தோழிகள்.   மீனவக் குடும்பத்தில் பிறந்து நிறைய கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தவர்கள். மழையிலும், வெள்ளத்திலும் அல்லாடும் வாழ்க்கைதான்.  பழகிப்போயிற்று. பள்ளிக்கூடம் போனாலும் படிப்பு ஏறவில்லை.  ஐந்தாம் வகுப்போடு சரி. “என்னாடி, நெதமும் வேகாத வெய்யிலானாலும், மழையினாலும் நம்ம யாவாரம் …

>>

சுஸ்ரீ/வலை வலையா பேச்சு

சரு,”இன்னிக்கு இவ்வளவுதான் புடிச்சிருக்கான் என் புருஷன், பெரிசா புது போட், மோட்டார் வச்சது எங்கப்பன் கொடுத்து என்ன பிரயோசனம்”மீனு,”போட் புதுசா இருந்தா போதுமா, சரியான வலை கிடைக்காட்டா,இது கிடைச்சதே அதிகம்”“என்ன பேச்சு வேற விதமா போவுது, எதையோ குத்திக் காட்டற மாதிரி …

>>