விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163

விருட்சம்நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 163 – இன்று (07.08.2026) மாலை 6.30 மணிக்குப் பேரன்பின் சுகந்தம் என்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்த பத்து கதைகளை ஆறு எழுத்தாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பாகப் பேசினார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். கூட்டத்தைத் …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஊர்வம்பு

இடுப்பில் இருந்த குடத்தை தோளுக்கு மாற்றின தேவானை,” கோமதியக்கா! விசயம் தெரியுமா? சம்முகம் பொண்ணு கஸ்தூரியை, படிக்க விருதுநகர் பள்ளிக்கூடத்திலே சேர்க்க போறாளாம்! சமஞ்சு ஒரு மாசம் கூட ஆகலை டவுன் பஸ் ஏறிப் போய்ப் படிக்கப் போறதாம். நாள பின்ன …

>>

சுஶ்ரீ/தென்றலே என்னைத் தீண்டாதே

டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே, ஷைலஜா கொஞ்சம் கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம சேந்து எவ்வளவு ரசிச்சிருக்கோம்.”தென்றல் காற்றுன்னா இதுதான் பாரு உன் முகத்தைத் தொட்டு விளையாடிக் கன்னத்தை ஆசையா வருடிவிட்டு அப்பறம் …

>>

ஜெ.பாஸ்கரன்/புத்தக அறிமுகம் 45

நெஞ்சிலோர் நண்டு – சுதாகர் கஸ்தூரி (சுவாசம் பதிப்பகம், சென்னை600127. ஈமெயில்: swasam.publications@gmai.com) “மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட ஓர் ஆணின் அனுபவக் குறிப்புகள்” என்ற அட்டைப்படக் குறிப்பு, இப்புத்தகத்தில் உள்ள செய்திகளை சுருக்கமாகத் தெரிவிக்கிறது. ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், …

>>

ஷைலஜா/விசயம் தெரியுமா?

“அடியே செண்பகம் விசயம் தெரியுமா?”என்று ஆரம்பித்தாள்நீலாவதி.” அந்த மேனாமினுக்கி முத்துலட்சுமி கசாப்புக்கடை கதிரூகூட ஓடிப்போயிட்டாளாம்.”நர்மதா வேகமாக “அதைவிட பெரியவிசயம்கேளு.வடக்கு தெரு வடிவு அவ மாமியார்தலைல கோபத்துலகல்லை வீசினாளாமே?”என்றாள்.பங்கஜம் சிரித்தபடி”ஆனா கல்லுதான் ரெண்டா உடைஞ்சிதாம்.வடிவு கொடுத்து வச்சது அவ்ளோதான் போ..”எனப் பெரிதாகசிரித்தாள்.“ஆனாலும் செங்கமலத்துக்கு …

>>

அ. கௌரி சங்கர்/உச்சிபுள்ளையார்

“இந்த முதலாளிக்கு நம்ம சிரமம் தெரியமாட்டேங்குதே. அடிவாரத்தில் இருக்குற சந்தைக்குப் போய்த் தினமும் வாழைக்குலை வாங்கிட்டு வரணும்னு சொல்றாரு. மலை உச்சியில் இருக்கிற புள்ளையாரை கும்பிட வரும் ஜனங்களுக்குப் பழங்கள், தேங்காய் விற்று புழைக்கிறவரு முதலாளி. எனக்குச் சம்பளம் என்ன தர்ராரு? …

>>

சாந்தி சந்திரசேகரன்/இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்!

நீர் சொட்டு சொட்டாக ஊறியது.காத்திருந்த பெண்கள் நொந்து போய்ப் புலம்பத் துவங்கினர்.“இந்தத் தண்ணிக்காக நாலு கிலோமீட்டர் நடந்து வரதுக்குள்ளகுறுக்கு வலியும் கால் வலியும் உசுரு போகுத்துக்கா.”“ம்க்கும்.. இதுல இந்த வெயிலு வேற. வீடு சேர்றதுக்குள்ள தல வலி வந்திடுது”“நேத்து சுந்தரி மயங்கியே …

>>