பார்த்துக்கொண்டிருப்பவர்/போர்ஹெஸ்

பார்த்துக்கொண்டிருப்பவர்—போர்ஹெஸ்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி———ஒளி நுழைகிறது நான் யார் என எனக்கு ஞாபகம் வருகிறது; அவர் அங்கே இருக்கிறார்.அவர் அவருடைய பெயரைச் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறார்அவருடைய பெயர் (இப்போது அது தெளிவாகியிருக்க வேண்டும்) என்னுடையதாக இருக்கிறது.நான் எழுமுறை பத்துவருடங்களுக்கு அதிகமான சேவகத்திற்குத் திரும்புகிறேன்அவருடைய ஞாபகங்களால் அவர் …

>>

பீட்டர் செர்ச்சஸ்/உங்கள் வலது கையை உயர்த்துங்கள்

உன் வலது கையை உயர்த்து, என்றாள்.
நான் என் வலது கையைத் உயர்த்தினேன்.
உன் இடது கையை தூக்கு, என்றாள்.
நான் என் இடது கையைத் தூக்கினேன்

>>

தெற்கு/போர்ஹெஸ்

தொன்மையான நட்சத்திரங்களைப் பார்த்தேன் என்பது நிழல்களின் இருக்கையிலிருந்து ஓளிச் சிதறல்களைப் பார்த்தேன் என்பது எனது அறியாமையை விலக்கி விண்மீன் தொகுதிகளுக்கு

>>

உனது கைகள் மணி நேரங்களால் நிறைந்திருக்க/பால் செலான்

அவர்கள் கப்பல்களில் உன்னிடம் வந்து அதை அவர்களின் சரக்குகளாய் மாற்றி பின்னர் அதை காமத்தின் சந்தைகளில்

>>

விலங்குக் கொழுப்பில் எரியும் விளக்கு/தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

கிளிஞ்சல்களை நான் பேசுகிறேன், மிருதுவான
மேகங்களைப் பற்றியும்; ஒரு படகு மழையில்
மொட்டவிழ்க்கிறது.

>>

நான் ரசித்த கவிதைகள் கவிஞர்கள்/தங்கேஸ்

இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே இந்தப்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரண்டா? அவரை ஷயரோகம் என்ற நோய் கடுமையாக தாக்கியது அப்பொழுது ஒரு உயிர்க்கால்லியாக இருந்தது

>>

ஓசிப் மாண்டெல்ஸ்டாமின் கவிதை: சுவாசிக்காத நிலவு/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

செவிப்பறை தன் உணர்வின் பாய்மரப் பயணத்தை விரிக்கிறது
அகண்ட பார்வை வெறுமையாகிற

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

உன் கதவுகள் எதையும் திறக்காமல்
உன் இதயத்தை நீ உலகை நோக்கித் திறக்க இயலும்
உன் ஜன்னல்களின் வழிப் பார்க்காமல்
நீ தாவோவின் சாராம்சத்தைப்

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

தாவோவின் இயக்கம் திரும்பிவருதல்
இணங்குதல் தாவோவின் வழி
எல்லா பொருட்களுமே இருப்பிலிருந்து பிறக்கின்றன
இருப்பு இருப்பற்றதிலிருந்து பிறக்கிறது

>>

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/ தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
இந்தப் பகிர்வோடு பாஷோவின் ஹைக்கூக் கவிதைகள் மொழிபெயர்ப்பு

>>

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவாகவிதை/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, தன் சொந்தப் பெயரில் எழுதிய கவிதைகள். பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித்.

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

ஆணை அறிந்து பெண்ணை மனதில் இருத்து
உலகின் பள்ளத்தாக்கு வழி ஓடும் சிற்றாறாய் இருப்பதற்கு

>>

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி‘ப்ளம் மரத்தடியில் நிலவொளியில் நனையும் பெண்” மரச்செதுக்கு ஓவியம் யோஷிட்டோஷி—31வானம்பாடியைவிடஉயரமாக மிதக்கிறதுஹோஸோ மலைப்பாதை32கதிர்க்குருவிமுற்றத்தில் காயும்அரிசிஉருண்டைகளில் புள்ளியிடுகிறது33அடுப்புக்குத் தப்பியபூனைஇடைவெளிச் சூட்டில் கத்துகிறது34பூனை மியாவிட்டு முடிந்த பின்படுக்கை அறையைநிலவொளி தொடுகிறது35புதருக்குள்பூத்திரளும்ப்ளம்மை மறந்துவிடாதே36வசந்தகாலக் காற்றுநிலவைச் சூழ்கிறதுப்ளம்மின் வாசனை37மலைப்பாதைசூரியன் எழுகிறதுப்ளம்மின் வாசனையினூடே38இன்னொரு ஹைக்கூ?இன்னும் …

>>

பெர்னாண்டோ பெஸோவா (Fernando Pessoa )
கவிதைகள்

மரங்களையும், ஓடைகளையும் போல.
அப்போது கடவுள் நம்மை மிகவும் விரும்புவார்.
மரங்கள் மரங்களாய் இருப்பதுபோல்,
ஓடைகள் ஓடைகளாய் இருப்பதுபோல்,

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

விவரிப்பை சுமத்த வேண்டியுள்ளது;
தயங்கி ஐயுருகிறவர், குளிர்காலத்தில் ஆற்றைக் கடப்பவர் போல

>>

தாவோ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

உன்னால் இந்த முழு உலகத்தையும் அறிய முடியும்
உன் ஜன்னலின் வழி பார்க்காமல்
சொர்க்கத்தின் தாவோவை நீ பார்க்க முடியும்

>>

இலையுதிர்காலம் வரும்போது, லிடியா/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா

இலையுதிர்காலம் வரும்போது, லிடியா
அது குளிர்காலத்தை உள்ளகமாகக்
கொண்டிருக்கும்போது

>>

ஆல்பர்டோ கைரோவுக்கு/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, ரிக்கார்டோ ரீஸ் என்ற புனைபெயரில் எழுதிய கவிதை. ஆல்பர்டோ கைரோ என்பது

>>

நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன் /போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ

நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன்
ஆடுகள் என் எண்ணங்கள்
ஓவ்வொரு எண்ணமும் ஒரு தூண்டுணர்ச்சி
நான் என் கண்களாலும்

>>

எனது பார்வை சூரியகாந்தியைப் போலத் தெளிவாக இருக்கிறது/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ

தெளிவாக இருக்கிறது
சாலையின் வலதுபுறமும் இடதுபுறமும் பார்த்தபடி நடப்பது எனக்கு வழக்கம்
சில சமயங்களில் நான் எனக்குப்

>>

எனது ஒய்வுபெற்ற நண்பன் வேய்க்கு/தூ பூ
Tu Fu

காலை மாலை நட்சத்திரங்களைப் போல
நண்பர்கள் சந்தித்துக் கொள்வது
கிட்டத் தட்ட கடினமானது.
ஆதலால் இன்றிரவு அரிதானது.
கொஞ்ச காலத்திற்கு முன் இளமையாக இருந்த,

>>

பீட் கவிதை – ஆலன் கின்ஸ் பெர்க்

எதையும் நினைவில் கொண்டு வருவதென்பது
ஆச்சரியகரமான விஷயம்தான்.
-நினைவுக்கு வருவது பிரபஞ்சமாகவே இருக்கட்டும்
சட்டை பித்தானாக இருக்கட்டும்!

>>

ஹிந்தி மொழிபெயர்ப்புக் கவிதைகள்/தமிழாக்கம்- கிருஷாங்கினி

எங்கே வீசி எறியட்டும் அப்பாவின் பாதங்களை?
அப்பாவின் செருப்பின் நம்பரைவிடவும்
இரண்டு குறைவு எனது செருப்பு
அதனால்

>>

ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை/க.மோகனரங்கன்

சொல்வதற்கு ஏதாவது இருந்தபோதும் அதைச் சொல்ல முடியாதவர்களாலும்,
மறு பாதி உலகம்
சொல்வதற்கு எதுவும் இல்லாத போதும் எதையாவது சொல்லிக்கொண்டே

>>

ஃபெடெரிகோ கார்சியா லோர்கா கவிதை /சித்துராஜ் பொன்ராஜ் 

ஒருதலைக் காதலின் தோல்வி, அதன்பின் சிற்பி எமிலியோ பெரோஹோவுடனான உறவு முறிவு, தான் பின்னாளில் மணந்து கொள்ளப் போகும் டாலியின் அப்போதைய மனைவியான

>>

கத்தி/ஸ்பானிய கவிதை/சித்துராஜ் பொன்ராஜ்

கத்தியின் கைப்பிடியை ஆர்வத்தோடு பிடித்துக்கொள்கிறது. எதையும் செய்யாமல் சும்மா கிடக்கும் ஆற்றல் மிகுந்த கத்தியின் வெட்டும் பகுதி உறைக்குள் கஷ்டமில்லாமல்

>>