ஒரு வார்த்தை/கலில் ஜிப்ரான்




சொர்க்கம் தான் ஒரு மதத்தின்
குறிக்கோளானால், சுயநலமே தேசபக்தியின்
அடிப்படையானால், சுய முன்னேற்றமே கல்வி
யின் தலையாய லட்சியமாக இருந்தால்
நான் ஒரு நாத்திகனாக……
நாட்டுப்பற்றவனாக
படிக்காத பாமரனாக இருப்பதையே
தேர்ந்தெடுப்பேன்

       ஆங்கில வழி தமிழில் : கவிஞர் எஸ்.வைதீஸ்வரன்