நகுலனின் சுருதி கவிதைகள்

நகுலன் இவைகள் (2) இந்திர கோபம்இது ஒரு பூச்சியின் பெயர்உக்கிரப் பெருவழுதிஇது ஒரு அரசன் பெயர்யோக நித்ரைஇது ஒரு தத்துவச் சாடு. ஏ இவர்கள்பார்வையில்தினம் தினம்நான்பட்டுத் தெறிக்கவேண்டும்என்ற அவசியம்?

>>

நகுலனின் சுருதி கவிதைகள்

இடையில் “ஏன்இப்படிக் குடிக்கிறீர்கள்?”என்று கேட்டான்“ஏன்இப்படி வாழ்கிறீர்கள்?”என்று நான் கேட்கவில்லைஉங்கள் வாழ்வுக்கும்என் சாவுக்கும் இடையில்வேறொன்றுநிகழ்ந்துகொண்டிருக்கிறது. குழப்பம் பார்த்துக்கொண்டுநின்றேன்மண்டை உடையாமலிருக்கவிநாயகர் சிலை முன்ஒரு தேங்காய்உடைந்ததுயாருடைய குரூரம்அல்லது நகைச்சுவைஎன்று

>>

நகுலனின் சுருதி கவிதைகள்

தேடல் எதைத் திறந்தால்என்ன கிடைக்கும்என்றுஎதை எதையோதிறந்துகொண்டேஇருக்கிறார்கள். நினைவு ‘யார் தெரியவில்லையே”என்றார்அப்பொழுது அவருக்குவயது 68 இருக்கும்“டி. கே. துரைசாமி”என்றேன்“அடப் பாவி, நீயா?” என்றார்வழக்கம்போல் பொழுதுவிடியும் வரைபேச முடியாது அவரால்என்று கண்டவன்“உவப்பக் கூடிஉள்ளப் பிரிதல்”இனி இயலாதுஎன்றுவழி நீளஅவர் நினைவு உடன் வரஊர் திரும்பினேன்.

>>

நகுலனின்சுருதி கவிதைகள்

நகுலன் தனிமை நண்பர்கள்வருகிறார்கள்வந்த பின்போகிறார்கள்தனிமையில்தள்ளப்பட்ட நான்அவர்கள்வந்ததாஅல்லதுசென்றதாஉண்மையில் உண்மைஎன்ற உள் போதத்தில்என்னிடமிருந்தேநான்வந்து கொண்டும்போய்க்கொண்டுமிருக்கின்றேன். அவன் “செத்துவிட்டான்”என்றாய்எனக்கு என்னவோஅவன் இருந்ததுதான்இன்றும்என் உள்ளத்தில்இருந்துகொண்டிருக்கிறது.

>>

நகுலன் சுருதி கவிதைகள்

எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை வந்தது JACK எப்பொழுதும் போல்துயிலிலிருந்து எழுந்தது போன்றஒரு சோர்வுஅவன் முகத்தில்எப்பொழுதும் அப்படித்தான்தோல் பையைத் திறந்துகுப்பியை எடுத்ததும்நான் உள் சென்றுஐஸ் கொண்டுவந்ததும்சரியாகவே இருந்ததுஅவன்ஓவியங்களை நான்பார்த்திருக்கிறேன்அவைகளும்ஒரு குழம்பும் மயக்க நிலையைத்தான் தெரிவித்தனவண்ணக் கீறல்கள்இருட் பிழம்புகள்தாராளமாகவேஇருவரும் குடித்துவிட்டுஅடிமட்டத்தைஅணுகிக்கொண்டிருந்தோம்அப்பொழுதுஅவன் சொன்னதும் …

>>

நகுலன் ஸ்ருதி கவிதைகள்

கனல் தரையில்தாராளமாகவேசிதறிச் சென்றபிராந்திச் சுழிப்பில்ஒரு தீக்குச்சியைக்கிழித்துக் காட்டஅதன் மீதுதன் ஒளி பரவஓடிச் சலிக்கும்வெள்ளை நீலநீல வெள்ளைஜ்வாலைகள்எவ்வளவுஅழகாக இருக்கின்றனஇங்குதான்ருத்ரம்வெகு நேர்த்திகொள்ளும் போலும். நகுலன் ஸ்ருதி கவிதைகள்  பிராந்தி ஒருமங்கலான சூழ்நிலைபுகை மண்டிய ஒரு பிரக்ஞைஅசேதனங்கள் மாத்திரம்ஒரு அந்தியோக்கிய பாவம்காட்டும் ஒரு நிலையாருமில்லாத பிரதேசத்தில்நான் …

>>

நகுலனின் சுருதி கவிதைத் தொகுதியிலிருந்து…….

உன் உலகத்தில இருப்பதுதான் குதூகலமாக இருக்கிறது சுசீலாவின்கடிதத்திலிருந்து, 2. நான் வழக்கம்போல்என் அறையில்நான் என்னுடன்இருந்தேன்கதவு தட்டுகிற மாதிரிகேட்டது“யார்?”என்று கேட்டேன்“நான்தான்சுசீலாகதவைத் திற”என்றாள்எந்த சமயத்தில்எந்தக் கதவுதிறக்கும் என்றுயார்தான்சொல்ல முடியும்?

>>