நீல. பத்மநாபன்/பயம்

அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது.
கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும்

>>

சாவி/கையெழுத்து வேட்டை

பழக் கடைக்காரன் பழங்களைத் துணியால் துடைத்துக் கொண்டே, “சாமி, இது ருமானி ஜாதி; கற்கண்டு மாதிரி யிருக்கும். காலையில் ஒரு விலை சொல்லி எடுத்துப் போங்க” என்றான்.

>>

கட்டில் பேசுகிறது/புதுமைப்பித்தன்

ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம்.

>>

புதுமைப்பித்தன்/அபிநவ ஸ்நாப்

27-வது அகில இந்திய சங்கீத மகாநாட்டில் ‘பரத நாட்டியமும் ஆத்ம பலமும்’ என்ற பொருள் பற்றி அரிய உபன்னியாசம் செய்தார். பையன் குமாரியின் சதங்கை ஒலியில் சிதறிப் போகா

>>

சாவி/தாட்சண்யப் பிரகிருதி

சென்னை வாசிகளும் டில்லி வாசிகளும் ராமநாதனைத் தங்களுடைய இலவசத் தபால்காரனாகவும் கூட்ஸ் வண்டி யாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். அதாவது டில்லியிலிருக்கும் தங்கள் பந்துக்களுக்கு இவன் மூலமாய்த் தபால், கரிவடாம், துணி,

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மர பைத்தியம்

இந்த மஞ்சள் நிற ராட்சசன் தனது இயந்திர கைகளால் என் மரங்களை எல்லாம் பிடுங்கி எரிகிறானே!”
கோகி அவள் சிறு வயதில் எழுதிய கவிதை கிறுக்கலை புல்டோசரை கண்டவுடன் நினைவு கூர்ந்தாள். ராமாயணத்தில் அரக்கர்களும்

>>

நந்தவனத்தில் ஓர் ஆண்டி/ஜெயகாந்தன்

தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மே

>>

பி. ஆர்.கிரிஜா/பாசம்

அவன் நிற்பது சிறிது நேரம் கழித்துதான் அவன் அம்மாவிற்கு தெரிந்தது. அவள் தன் மகனின் பாசத்தை நினைத்து பூரித்துப் போனாள். வேகமாக வேலையை முடித்து

>>

சாவி/அஜ கீதம்

பாஸ்கரனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அவன் தகப்பனார் அவனை, “ஏ கழுதை, இங்கே வா” என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்த

>>

சாவி/ மௌனப் பிள்ளையார்

அப்பாசாமி வெகு காலமாகக் காட்டிலேயே வசித்து வந்தான். பிரம்மாண்டமான அந்த வனத்தில் கரடுமுரடான வண்டிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. பாதைக்கு இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த காட்டு மல்லிகைச் செடிகளும் பல விதமான முட் செடிகளும் இருந்தன. அப்பாசாமியைவிட வயது சென்ற

>>

சுப்பையா பிள்ளையின் காதல்கள்

கோட்டை தாண்டி ரெயில் ‘தகதக’வென்ற கடலின் பார்வையில் ஓடிக்கொண்டிருந்தது. ‘வரும்போது ஞாபகமா பால்காரனுக்கு வழி பண்ணனும்… அடுத்த சீட்டை எடுத்தால் திருநெல்வேலி போய்வரச் செலவுக்குக் கட்டுப்படியாகிவிடு

>>

வானதி/பி. ஆர்.கிரிஜா

வானதி சரியாக காலை ஆறு மணிக்கு ரயில் நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் சித்தி இன்று ஊரிலிருந்து வருகிறாள். சித்தியைப் பார்த்து பத்து வருடங்களுக்கு

>>

புதுமைப்பித்தன்/ நொண்டி

கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் கேட்டது.

>>

புதுமைப்பித்தன் / அகல்யை

த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவி

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /வைராக்கியம்

எப்படி விழுந்தாள் என்ன காரணம் என்பதை அறிய முடியவில்லை.
எது எப்படியோ சமாளித்து விடலாம் என்று தைரியம் வந்தது.
வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது.
ஜானகிக்குப் பாம்பு ச் செவி. இந்த எழுபத்து ஐந்து வயதிலும் க

>>

சுகன்யா சம்பத்குமார்/மகிழ்வித்து மகிழ்

நடராஜன் மாலை நேர காட்சிக்கு ஆயத்தமாய் கொண்டிருந்தான், திடீரென்று அவன் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது , அவனும் அதை துண்டித்து கொண்டே இருந்தான் . ஏனென்றால் , அவன் முதலாளி இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் முழு நேர கோமாளி காட்சியைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் . இவன்

>>

அழகியசிங்கர்/பிளாட்பார கடையில் கண்டெடுத்த முத்து

ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான். அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன். அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இ

>>

கணேஷ்ராம்/அதுவல்ல என் வீடு

ஈஸிசேரில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டே தூங்கிப் போயிருக்கிறான். ராத்திரி என்ன முயன்றாலும் வராத தூக்கம் பட்டப் பகலில் அரைக்கணத்தில் வந்து விடுகி

>>

ஓநாயும் வெள்ளாடும்/லேவ் தல்ஸ்தோய்

(எறும்பும் புறாவும் என்ற புத்தகத்திலிருந்து) பாறை நிறைந்த மலையின் மீது வெள்ளாடு ஒன்று மேய்வதை ஓர் ஓநாய் கண்டது. ஆனால் அதனிடம் போக முடியவில்லை. “ஏன் நீ இங்கு கீழே வரக் கூடாது?” என்று ஓநாய் கேட்டது. “தரை சமதனமாக இருக்கிறது, …

>>

சுகன்யா சம்பத்குமார்/பூப்படைதல்

ரேகா அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் , அப்பொழுது அவளின் 13 வயது மகள் அவந்திகா அவர்கள் படுக்கையறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள் .பரதநாட்டியம் வகுப்பு செல்ல வேண்டியவள்

>>

ராஜேந்திர சோழன் /புற்றிலுறையும் பாம்புகள்

தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக் கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணு

>>

தம்பி ஸ்ரீநிவாசன்/வேலை கிடைத்தது!

‘நீங்கள் ஆபிசுக்குப் போனவுடனே தபால் வந்தது. மணிக்கு, கோவிந்தராம் கேசவ்ராம் கடையில் உடனே வேலை ஒப்புக் கொள்ளும்படி, உத்தரவு வந்திருக்கிறது. அவன் உடனே அங்கே போயிருக்கிறான். முடி

>>

சுகன்யா சம்பத்குமார்/நன்றியுணர்வு

வெகுவாக கிண்டலடித்தனர் .”என்னடா கோகுல் , என்னத்த வரைந்து வைத்திருக்கிறாய் , உனக்குக் கண்டிப்பாகப் பரிசு கிடைக்காது “ என்று கூறினர் .அவன் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை , வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவிடம் எப்பொழுதும் போல் தன் பள்ளியில் நடந்தவற்றைக் கூறிவிட்டுத் தான் எதைப் பற்றி வரைந்தோம்

>>

சரண்யா ரவிக்குமார்/கலை

கண்ணன் அவள் கண் இமைகளை மெல்ல இழுத்தான். இமைகள் தலை முடியை விட மிகக் கருப்பாகவும், அலங்காரம் செய்து கொள்ளும் நகத்தை விட நீளமாகவும் இருந்தது. அவள் கண் விழி மேகத்தைப் போல் தூய்மையான வெள்ளை நிறத்திலும் , காண்போருக்கு அவள் மேல் நொடியில் காத

>>

லக்ஷ்மி ரமணன்/ யாதுமாகி நின்றவள்

“ஒண்ணுமில்லை” என்றவள் படிவத்தை நிரப்ப ஆரம்பித்தாள்
அதில் மனுதாரர் செய்யும் தொழில் அல்லது வேலை என்கிற
குறியீட்டுக்கு நேரே அம்மா. ஹோம் மேக்கர் ஒன்லி என்று

>>

சுகன்யா சம்பத்குமார்/வலி மிகுந்த புன்னகை

காயத்ரி தன் நாட்டிய நிகழ்ச்சிக்கு தயார் ஆனாள் .அவள் நடனத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது . அவள் நாட்டியமும் அரங்கேறியது . என்ன ஒரு

>>

கணேஷ்ராம்/எஸ்கேப்

நித்யாவைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னான் சதீஷ் “ஆக்சுவலி சானடோரியம் ஸ்டேஷன்ல இருந்து கரெக்டா ஒண்ணரை கிலோமீட்டர். இப்போ கால் கிலோமீட்டர் நடந்திருப்போம். நாலு எட்டு எடுத்து

>>

குமரன்/அம்மா சொன்னா கேட்டுக்கனும்

இருக்காதா என்ன, அம்மாவுக்கு, என்றைக்கு தன் மகன், ராஜனை, குழந்தை என்று பாராமல் வீட்டு உரிமையாளர் அடித்து திட்டினாரோ, அன்றே அப்பாவிடம் அழுது சொந்த வீட்டில் வாழ வேண்டும்

>>

சுகன்யா சம்பத்குமார்/ஒளி தந்த வாழ்க்கை

ராகுல் அருகிலிருந்த பழைய மஞ்சள் நிற துணிப்பையை பார்த்தான் , அதில் ஒரு அரிக்கன் விளக்கு இருந்தது “என்னடா ராஜேஷ் இது , பெரிய படிப்பெல்லாம்

>>

மீனாக்ஷி பாலகணேஷ்/கேட்கப்படாத கேள்விகள்

அப்பாவைக் கூடத்தில் கிடத்தியிருந்தோம். முற்றிய கல்லீரல் புற்றுநோயின்
ஆட்டத்திலும், அது கொடுத்த வலியிலும், பக்கவிளைவுகளிலும் அலைக்கழிக்கப்பட்டு
இரண்டு மாதங்களாக, “எப்போதம்மா இந்தத் துன்பம் முடிவு பெறும். எப்போது எனக்கு
விடுதலை?” என முணுமுணுக்கும் அப்பாவின் பேச்சைக்கேட்டு நாங்கள் அனைவருமே

>>

நாகேந்திர பாரதி/குப்பைத் தொட்டில்

அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை மடியில் இருக்கும் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது . இப்படித்தானே சிரித்துக் கிடந்தார்கள் அவள் பெற்ற மகனும் மகளும் ஒரு காலத்தில் அவள் மடியில் இரட்டைக் குழந்தைகளாய் . கைம்பெண்ணான நான்கே மாதங்களில் வயிறு …

>>

லக்ஷ்மி ரமணன்/தங்கமகன்

சந்தோஷ்தான் எப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள்
வாங்குவான். பெற்றோர்களான மாதவன் மற்றும் மாலதிக்கு
அது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.

>>

தங்கேஸ்/இறகுப் பந்தாட்டம்

லவ் பால் ‘ என்றபடி அமீனா இறகுப் பந்தை மேலே தூக்கிப் போட்டு ராக்கெட்டால் ஓங்கி அடித்தாள். இளம் பச்சை நிறப் பந்து அப்படியே ஜிவ்வென்று மேலெழும்பி , இறகு பிய்ந்து போன சிட்டுக் குருவி போல் ஹசினாவை நோக்கிப் பறந்து சென்றது.  அமீனா லெக்கி

>>

பாசம்என்பது../ லக்ஷ்மிரமணன்

பிரச்சினையே ஆரம்பித்தது.பெண்பார்க்கப் போன இடங்களில் குமார் பெண்ணுடன்தனியாகப் பேசவேண்டும் என்பான்.இந்தக்காலத்தில் இது சாதாரண விஷயம் என்பதால்பெற்றோர்கள் அனுமதிப்பார்கள்.பேசிமுடித்துவிட்டு வந்து “இந்த

>>

தங்கேஸ்/காடை

படுத்த படுக்கையாக கிடக்கிறாள் என்று தாக்கல் வந்ததும் இனியும் கிளம்பாமல் வீம்பு புடிக்க முடியாது என்று குடும்பம் மொத்தமும் ஊருக்கு கிளம்பி விட்டோம்

>>

காபி பைத்த்தியம்/பி. ஆர்.கிரிஜா

கொள்ளை பிரியம். அது பொடி காபியாக இருக்கட்டும், ஃபில்டர் காபியாக இருக்கட்டும் அவள் முகம் உடனே மலர்ந்து விடும். காலையில் முதல் வேளை காபி அவளுக்கு கோடி வீட்டு கமலா

>>

பஞ்சாக்ஷ்ரம் செல்வராஜன்/வெறி

எனது அலுவலகத்தில் முக்கியத்துவம் என்பதே சிறிதும் இல்லாத பலபேரில் நானும் ஒருவன்.  வீட்டில் மாதச் சம்பளத்திற்குள் பட்ஜெட் போட்டு மனைவிக்கு பட்டுப்புடவை, நகை சீட்டும், மகளுக்குப் பாத்திரச்சீட்டும் க

>>

உஷா பாரதி/தீண்டுவீராயின் , திருநீலகண்டம்

சுகுணா குடும்பத்தலைவி . அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் களையான முகமும். மாநிறமும் கொண்டவள் . அவள் கணவன் சேகரோ சற்றுக் கருப்பு. ஆனால் அதுவே அவனைக் கவர்ச்சியாகக் காட்டியது . நல்ல உயரம். திரண்ட

>>

தேனிலவு/சுஜாதா

கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன்

>>

ஊர்மிளா/பானுமதி.ந

ஊரே புதிதாகிவிட்டது. எங்கும் வண்ணத் தோரணங்களும், தென்னங்கூந்தல்களும், பட்டு விதானங்களுமாகக் கண்களைக் கவருகின்றன. கூத்தும், பாட்டும் களைகட்டுகின்றன. இலை மடக்குகளில் ஆவியெழும் கோதுமை அப்பங்களையும், தெள்ளரிசி

>>

“தழும்பு”/குமரன்

காலையில் எழுந்திருக்கும் போதே சங்கருக்கு பதற்றம் பற்றிக் கொண்டது. இன்றைக்கு எப்படியாவது மேலதிகாரிகளிடம் பேசி வருங்கால வைப்பு நிதியிலிருந்து அட்வான்ஸ் ப

>>

ஹலோ/அழகியசிங்கர்

எனக்கு ஹலோ சொல்ல பிடிக்காது. யாரையாவது பார்த்து ஹலோ சொல்வது குட்மார்னிங் வைப்பதையெல்லாம் நான் வெறுக்கிறேன். அதற்கு முதல் காரணம் எனக்கு இ

>>

இப்படியே விடக் கூடாது/ந. ஜெயராமன்

சுந்தரம் வீட்டில் எல்லோரிடமும் சிடுசிடுவென்று நடந்து கொள்கிறான். இப்பொழுதெல்லாம் அவன் வீட்டிற்குள் நுழைந்தாலே ரகளை ஆரம்பமாகிவிடுகிற தெனறு எல்லோருக்கும் அபிப்ராயம். அதுவும் அவன் தன் அக்காள் ரேவதியைக் கரித்துக் கொட்டுவத சொல்லி

>>

குங்குமம்/ஜெ.பாஸ்கரன்

அம்மன் சன்னதியில் கொஞ்சம் கூட்டம் கூடுதலாய் இருந்தது.
இந்து, கோயில் வாசலில் செருப்பை விட்டு, வரிசையாய் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களைத் தாண்டி உள்ளே சென்றாள். இடதுபுறம் குழாயடியில் பாதம் கழுவி, நேரே தெரியும் விநாயகரை வணங்கினாள்.

>>

?/புதுமைப்பித்தன்

அதுவரை மனிதன் காலடிச் சுவடே படாத பிரதேசங்கள் வழியாகக் குருவும் சிஷ்யனுமாக இருவர் சென்றுகொண்டிருக்கின்றனர். இருவரும் நடந்துகொள்ளும் மாதிரியைத் தவிர மற்றப்படி வித்தியாசம் தெரியவில்லை. இ

>>

வடிகால்/சுப்ரமண்ய ராஜு

அவன் சரியாக ஐந்துமணிக்கு அந்த ஆபீஸில் ரிஸப்ஷன் அறைக்குள் நுழைந்தான். மூன்று மாடிகளை ஏறிவந்த அயர்ச்சி குறைய சிறிது நேரமாயிற்று. கர்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டபோது ரிஸப்ஷனிஸ்ட், ‘எஸ் ப்ளீஸ்?’ என்றாள்.

>>

ரிச்சியும் நானும்/விட்டல்ராவ்

என் இந்த வயதுக்கு காலையில் முதல் காரியமாய் தினசரி செய்தி இதழ்களில் புரட்டிப் பார்க்கும் விசயங்களில் காலமானார் பகுதியும் ஒன்று. தெரிந்தவர்களும் நெருக்கமானவர்களும் தினமும் இறந்துகொண்டே இருக்கும்போது எல்லோரது மறைவும்

>>

இளமையில் கல் /ஏ.ஏ.ஹெச். கே. கோரி

இவளுடைய கிராமத்தில், இவளுடைய வயதையத்த இளம்பெண்கள், தலையில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், தாழம்பூ என்று சூடிக்கொண்டு, கூந்தலுக்கு மணம் சேர்ப்பார்கள். ஆனால், அலமேலுவுக்கு சூடிக்கொள்ள இந்த ஓலைக் கூடைதான். அவர்கள் கூந்தலில் மணம்

>>

மெய்வருத்தம் பாரார்/பிரபு மயிலாடுதுறை

நள்ளிரவைத் தாண்டியிருந்த நேரத்தில் சென்னை-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய பேரொலியும் தடதடப்பும் ஆனந்த நடராஜனின் உறக்கத்தைக் கலைத்தது. தனது சட்டைப்பையிலிருந்து ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தார். ரயிலில் பாதை

>>

காந்தி லிபி/தமிழவன்

டை காலத்தில் குளிராக இருக்கும் சுகவாசஸ்தலத்துக்கு 1978-ஆம் ஆண்டு போவேன் என்றோ அங்கு அப்போது 90 வயதான பழம்பெரும் சுதந்திரப் போராட்ட

>>

ராகவேனியம் 277 -சுஜாதா

ஒருநாள் சுத்தமாகக் குளித்துவிட்டுத் தலைசீவத் தொடங்கியபோது, நான் ஒரு எம்.எஸ்.ஸி. ‘டாக்டரேட்க்காக “ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸி’ல் ஆராய்ச்சி செய்யும் மாணவன். ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸ்’ என்பது ஏதோ ஒரு சாப்பிடும் பண்டம் என்று

>>

பானகம் / ஷைலஜா

மகன்களைக் கண்டு திகைத்தாள். ஆறுவயதிலும், நான்கு வயதிலுமாக இரண்டுஆண்குழந்தைகளும் ஒன்றரை வயதில்ஒருபெண் குழந்தையும் இருக்கிறது இருபத்தி ஒன்பதுவயது ஜனகாவிற்கு. வேறெந்த செ

>>

சகுனம் யாருக்கு?/புவனா சந்திரசேகரன்

விஜயாவிற்கு அறுபது வயது இந்த வருடம் நிரம்புகிறது. போன வாரம் சின்னதாக ஒரு பிரச்சினை. எதற்கும் மருத்துவரிடம் கேட்டு விடலாம் என்று அந்தப் புகழ் பெற்ற மருத்துவமனையின் அந்தப் புகழ் பெற்ற பெண்

>>

மரத்தை வணங்காத செடி/ஸிந்துஜா

மனிதர்களுக்குள் எதற்கு இத்தினை பாகுபாடு என்று அவனது இளம் மனது அடிக்கடி கேள்வியை எழுப்பியது. இத்தினைக்கும் அவர்கள் இருவருக்குள்ளும் நெருங்கிய சொந்தம் இருந்தது. மாமா.மருமகன்.

>>

அறியாப்பிழையா? விதியின் சதியா?/புஷ்பா விஸ்வநாதன்

வழக்கம்போலவே காலைக் காப்பியைக்கலந்து ஹாலில் நாற்காலியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த கௌதம், வாசலில் பேப்பர் பையன் பேப்பர் போடும் குரல் கேட்டு, காலிக்கப்பை அருகில் இருந்த உயர்ந்த ஸ்டூல் மீது வைத்து விட்டு, வாசலுக்குப்போய்

>>

தீர்ப்பு/அழகியசிங்கர்

மகாதேவனுக்கும் சரஸ்வதிக்கும் ஏறத்தாழ 20 வயசு வித்தியாசம். அவனுக்கு 40. அவளுக்கு 22. சரஸ்வதி எட்டாவது பெண். குருக்கள் வீட்டுப் பெண். ஏழை. மாயவரத்திலிருந்து மறையூர் போகத் தெரியுமா? அங்குதான் அவள் அப்பா சிவன் கோயில் குருக்கள். ஊரார் தயவில் கோயில் சாத்தப்படாமல் இருக்கிறது.

>>

அம்மாவின் முடிவு/என் செல்வராஜ்

கணேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவன் அவ்வப்போது சென்னையில் இருக்கும் அம்மாவிடம் அலைபேசியில் பேசுவான். இப்போது அம்மாவின் அலைபேசியில்

>>

ஆட்டோ ராணி/விஜயலக்ஷ்மி கண்ணன்

அகிலா 10வது வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பெண்கள் பள்ளியில் படித்து விட்டு வேலை த் தேடி அலைந்த பொழுது சட்டென்று இப்படி ஒரு எண்ணம் தோன்றியது.

>>

தேடல் /சுஜாதா

போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது

>>

காத்திருந்தவள்/நாகேந்திர பாரதி

அந்த வீட்டுக்குப் போக முடியாது .அங்கே பைத்தியம் இருக்கிறது ‘என்று அந்த ஓடக்காரப் பையன் சொன்னான். தொடர்ந்து ‘ அந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த அக்காவின் அப்பா அம்மாவும் இறந்து போ

>>