பாலசாண்டில்யன்/யாழினியின் சங்கீதம்
வினோத் மற்றும் சுமதியின் வீட்டின் ஜன்னல்கள் எப்போதும் சாத்தப்பட்டே இருக்கும். வெளியே சிரிப்புச் சத்தம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அல்ல; உள்ளே நடக்கும் சண்டைச் சத்தங்கள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக. இருவருக்கும் இடையே இருந்த அன்பை ‘ஈகோ’ எனும் போர்வை …
>>