விஜயா‌ ‌‌சுப்ரமணியம்/மாடர்ன் ‌ஆர்ட்

ஆர்ட காலணி கண்காட்சியில்‌‌. இருவர் ரொம்ப நேரமாக அந்த‌.
படத்தை பார்த்து கொண்டு இருந்தாராகள்
“இது என்ன ‌ஸார் புரியுதா “
என்று ஒருவர் கேட்டார்
“இந்த படம் பிரும்மா
“விஷ்ணு சிவம் படமாக இருக்குமா?”
“இல்லை இல்லை இது பிரும்மா வின்
மூன்று தலை படம் தான்”
அடுத்தவர் கேட்டார்
“ஏங்க இது அந்த ‌மூன்று குரங்குகள்
படமோ தீயதை. பார்க்காதே’‌. கேட்காதே இல்லை பேசாதே?”
“அப்படியும்‌ தோணலை.”
“கீழே மதுபாட்டில்‌. மாறி. கிடக்கே?”
“அதனால் இந்த ஓவியம் மது குடித்து மிருகமாக
மாறும் மனிதர்கள்
படம் தான்”
இருவரும் சந்தோஷமாக கிளம்பி விட்டார்கள்

One Comment on “விஜயா‌ ‌‌சுப்ரமணியம்/மாடர்ன் ‌ஆர்ட்”

Comments are closed.