சுஸ்ரீ/மாடர்ன் ஆர்ட்

ஏண்டி செளம்யா உன் பையன் இப்ப என்ன பண்றான்.
அகிலாக்கா உனக்குதான் தெரியுமே
ரமேஷுக்கு எப்பவும் டிராயிங் கிராஃப்ட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்னு, அதான் ரோம்ல பேமஸ் ஆர்ட் காலேஜ்ல சேத்திருக்கோம்.
இதைப் பாரு அவனோட ஆர்ட்.

அகிலா,”ஓ…என் பேத்தி இதை விட நன்னா வரைவாளே, இன்னும் சரியா கத்துக்கலையா!”

3 Comments on “சுஸ்ரீ/மாடர்ன் ஆர்ட்”

  1. அட பாவமே பொசுக்குன்னு இப்படி மாடர்ன் ஆர்ட் என்னனு தெரியாம சொல்லிடுச்சு 😂

Comments are closed.