
வசந்திக்கு இரண்டு மூன்று நாட்களாக உடல் நிலை சரியில்லை. விஸ்வநாதன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை. வசந்தி உடம்பு சரியில்லாவிட்டாலும் எப்படியோ விஸ்வநாதனுக்கு சமையல் செய்து போட்டு வேண்டியதைக் கவனித்து அவனை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள். மூன்றாம் நாள் முடியவில்லை. அப்போதுதான் விஸ்வநாதனின் இயல்பான சுயநலம் மிகுந்த முகம் தெரிந்தது.
அலுத்துக் கொண்டாள்.

One Comment on “அழகியசிங்கர்/ஒரு முகம்”