அழகியசிங்கர்/பெண்ணின் நிலை

ஜனனி ஒரு நல்ல டான்சர். பாட்டும் பாடுவாள். டிவியில் நடனப் போட்டி.
கடைசி நிமிடத்தில் ஜனனியைப் போட்டியில் சேர்க்கவில்லை.அவள் திறமையில் குறைகண்டா? இல்லவே இல்லை. நடுவர் ஒருவர் இன்னொரு பெண்ணை சேர்த்து விட்டார். ஜனனிக்கு பதிலாக. அதைக் கேள்விப்பட்டு ஜனனி உடைந்து விட்டாள். வீட்டிலேயே நடனமாட ஆரம்பித்து விட்டாள். பச்சைப் புடவை கட்டிக்கொண்டு வீட்டிலேயே ஆட ஆரம்பித்தாள். கதவைத் திறந்துகொண்டு தெருவிற்கு போய் தெருவிலும் ஆட ஆரம்பித்தாள்.

ஸ்ரீராம் /குறியீடு – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/பெண்ணின் நிலை”

Comments are closed.