
ரகு ,ரவியின் கையில் இருந்த அந்த ஓவியத்தை கண் கொட்டாமல் பார்த்து யோசிக்கலானன் .
இது என்னடா ?
தலையும் இல்லை காலும் இல்லை, என்ன ஓவியம் வரைகிறாய் என்று முற்றுப் பெறாத அந்த பென்சில் கோடுகளை பற்றிக் கேட்டான்.
“இது ஒரு கம்பெனிக்காக வரைந்து இருக்கிறேன்.
இது ஒரு விளையாட்டுக்கான சவால்” என்றான் ரவி
பெருமிதத்தோடு.
“அதான் என்ன விளையாட்டு”? மிகுந்த ஆர்வத்தோடு வினவினான் ரகு.
“முதியோர்களும் குழந்தைகளும் விளையாட நல்ல கேம்.
இந்த உதிர்ந்த பாகங்களை ஸ்டீன்சில் செய்து வெட்டி மரத்திலேயோ அல்லது பிளாஸ்டிக் ஷீட் டிலே படிந்து டாய் செட் பண்ணி விற்பனை செய்கிறார்கள்.
பழைய விளையாட்டு தான் ஆனால் புதுமையோடு செய்கிறார்கள்.
குழந்தைகள் விளையாடும் லெகோ செட் மாதிரி.”
விளக்கினான் ரவி.
17.12 2025

ஆஹா வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது