
குமார் வீட்டில் எப்போது பார்த்தாலும் ஓவியம் வரைந்து கொண்டே இருப்பான். இது அவன் மனைவி சித்ராவுக்கு பிடிக்கவில்லை. அவன் ஓவியம் வரையும்போது அவள் தொந்தரவு செய்து கொண்டே இருப்பாள்.
ஒருநாள் சித்ரா அவனிடம் நான் கை கால்களை பல கோணங்களில் அசைத்து காட்டுவேன். என்னை அப்படியே ஓவியத்தில் கொண்டு வருவீர்களா? என்று சவால் விட்டாள்.
அப்படி வரைந்தால் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்.
சித்ரா இப்போது அவனை தொந்தரவு செய்வதில்லை.

One Comment on “பூ.சுப்ரமணியன்/சவால்”
Comments are closed.