இசூமி ஷிகிபு கவிதை

அவ்வளவு
அவசரமாக எங்கே புறப்பட்டுப்

போகிறாய் ?
எங்கு சென்றாலும்
நீ காணப்போவது
அதே நிலவைத்தான்!

தமிழில் : க.மோகனரங்கன்