மதீஜா பெக்கோவிக் கவிதை

“இலைகள்
நடைபாதை முழுவதும்
உனது பெயரை எழுதுகின்றன.
காற்றும் நானும்
வெறுமனே
அதற்கு உதவுகிறோம்.”

  • தமிழில் : க.மோகனரங்கன்