பிரிவு/W.S.மெர்வின்

தமிழில் : க.மோகனரங்கன்


உனது இன்மை,
ஊசியுள் நூலினைப் போலுமென்னை
ஊடுருவிப் போயிருக்க,
அதன் வண்ணத்தால்
தையலிடப்படுகின்றன
எனது காரியங்கள் யாவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0uN2haWXorXvKtqddQxb8LqcXprHcsVAfk8UUL2nHbNTWKYnZY1HPmcmSiGnzGjVl&id=100003028224510&mibextid=Nif5oz