அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 73

உண்மைதான். அந்த மேட்சுகளைப் பார்ப்தாலே இரவு நேரம் போய் விடுகிறது. பகல் நேரத்தில் முக்கியமான நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

பெரிய முரட்டுப் பருந்துதான் அது. ஆனாலும் அதன் வாயிலிருக்கும் இறைச்சித் துண்டிற்காக அத்தனைக் காக்கைகளும் விடாமல் துரத்தின.
சிறிது நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வாயிலிருந்த அந்த

>>

ஜெ.பாஸ்கரன்./கனவின் நிஜம்!

ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.

>>

பி. ஆர்.கிரிஜா/கோகுலின் ஓவியம்

அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

ஸ்ரீ வ.வே.சு. அய்யர் சோகரஸமாகக் கதைகள் எழுதுவதிலேயே பிரியம் கொண்டார். “குளத்தங்கரை அரசமரம்” என்ற கதையைப் பாதி எழுதியவுடன் எங்களிடம் படித்துக் காண்பித்தார். மறுநாள் பாரதியார் மட்டும் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். திரும்ப வீடு வந்ததும், “அப்பா, அய்யர் கதையை எவ்விதம் முடித்திருக்கின்றார்?” எ

>>