செந்தில் பிரசாத் கவிதை

எல்லாம் தெரிந்தால்கவர்ச்சி இல்லை என்பார்…எழுதியது புரிந்தால்கவிதை இல்லை என்பார்…வரைந்தது விளங்கினால்ஓவியம் இல்லை என்பார்…எழுதியது புரிந்திருக்கும்எவருக்கும்…வரைந்தது விளங்கவில்லைஎனக்கும்.

>>

சசிகலா விஸ்வநாதன்/எதிர்பார்ப்பு

போன அமாவாசைக்கு முந்தின அமாவாசை கழிந்து ஒரு தரம் பேசினான்.”விசயம் ஒண்ணுமில்ல,,ஆத்தா! நீ நல்லாஇருக்கியான்னு கேட்டுக்கிடத்தான் பேசினேன்” என்றான். ” “நல்லாத்தாம்பா இருக்கேன்,” போனை வைச்சுட்டானா… எங்காதுக்குதான் கேக்கலியோ?துபாயில் பொஞ்சாதி உமையாளோடும், பேரன் பூமியுடன் இருக்கிறவனுக்கு, ஆத்தாவுடன் பேச ஒண்ணுமா இல்லே? …

>>

அழகியசிங்கர்/தேவதச்சனின் முழுத் தொகுப்பு

இது தேவதச்சனின் முழுத் தொகுப்பு. 350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு. இத் தொகுப்பு ஏப்ரல் 2017ல் வெளிவந்தது. ஆனால் இன்னும் தேவதச்சன்

>>

அழகியசிங்கர்/யாழ் நூலகம்

யாழ்நூலகம்எரிக்கப்பட்ட நாள்இன்றாம்நூல்களை எரித்தவர்கள்யார்இதனால்அவர்கள்அடைந்த வெற்றி என்ன?ஒவ்வொருஆண்டும்எரிந்த நூலகம்கேட்டுக்கொண்டே இருக்கும்

>>

சோ.சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருநீலகண்ட நாயனார் கதை தமிழ் நாட்டில் பலருக்கு நன்கு தெரிந்த கதை. மண்பாண்டம் செய்து விற்கும் குயவ சாதியைச் சேர்ந்தவர் திருநீலகண்டர். இறைவனிடத்திலே நிரம்பிய பக்தி கொண்டவர். சிவபெருமானுக்குக் கண்டத்திலே நீலம் இருப்பதால் நீலகண்டன் என்ற பெயர் வந்தது. அந்தப் பெயரையே கொண்ட நமது

>>

அழகியசிங்கர்/அஞ்சலட்டைக் கதைகள் 13

நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோ

>>

அழகியசிங்கர்/என்னவென்று சொல்வது?..

ண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன் ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள். கவிஞர்க

>>

கோ.வைதேகி/நினைவுகள் நிழலாடுகின்றன கதை விமர்சனம்

தம்பியின் திருமணம் முடிந்து கல்பாக்கத்தில் தனிக்குடித்தனம் சென்று விடுகிறான்.வேணி ஊருக்குப் போவதற்கு முன் தம்பியைச் சென்று பார்த்து வர எண்ணுகிறாள்.தமக்கைகள் வரவில்னலையென்று விட பிள்ளைகள் சிப்பியைப் பார்க்க வருவதாகக் கூறுகிறார்கள்.ஆறு பிள்ளைகளைச் சமா

>>

அழகியசிங்கர்/சத்தம் போடாதே

அவர்களுக்குள் சண்டை. அவள் திடீரென்று சத்தம் போட்டாள். சத்தம் போடாதே என்று கூறினான். அவள் கேட்பதாய் இல்லை. ‘அப்படித்தான் சத்தம் போடுவேன்,’ என்றாள். காதுகொடுத்து அவனால் கேட்

>>

ஜெயகாந்தன்/யுக சந்தி

யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் –சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்– காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போ

>>

அழகியசிங்கர்

மீபத்தில் ஒரு திருமண வைபவத்தில் என் சகோதரரின் நண்பரைச் சந்தித்தேன். அவரைப் பார்த்து பல ஆண்டுகள் ஓடி விட்டன. அவர் கையில் என் பத்திரிகை புத்தகங்களைக் கொடுத்தேன். அதை வாங்கி வைத்

>>

டிராயிங் மாஸ்டர் இன்னாசி முத்து/இராதாகிருஷ்ணன் கே.எஸ்.

மாஸ்டர் இன்னாசி முத்து அவர்கள் வரைந்திருந்த இந்த ஓவியத்தை நான் கிராமத்திற்கு போனபோது சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த ஓவியம் வரைந்து

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் வெள்ளி
(17. 05.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது. அதன் காணொளி இப்போது.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் சமத்துவம்

மீண்டும் மாலை 5 மணிக்கு மேடைப் பேச்சு.
சேதுபதி நல்ல மேடைப் பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மேடையில் பேச எழுதிக் கொடுத்து முன்னுக்கு வந்தவர் .

>>

சாவி/வைத்தியர்

சங்கரன் ஒரு சாமான்ய மனிதன். அவனுக்கு ஆஸ்திக புத்தி அபாரமாயிருந்தது. ”கடவுளை நம்பினோர் கைவிடப் படார்” என்ற முதுமொழியை நம்பி வாழ்ந்து வந்தான்
அவன் ; வேதாந்தி. உலக வாழ்க்கையே மாயம், அதில் தான் இருப்பது நியாயம் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கவில்லை.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

இல்லை. எல்லாவற்றையும் தாண்டி ஆனந்தமய கோஷத்துக்கு வந்து விட்டோமா?
மேலே இருக்கும் இந்த நிலையில்தானே ஆழ் தூக்கத்தில் இருப்போம். மனம், புத்தி,அகங்காரம் எனும் எல்லா சட்டையையும் கழட்டி வைத்திருப்போமே! அங்கு என்ன இருக்கும். ஆனந்தம் இருக்கும். சாந்தி இருக்கும்! நிறைவு இருக்கும்! பூரணத்துவம்

>>

கருணா மூர்த்தி/”விசாரணைக் கமிஷன்.”

காண்கிறேன் .இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்றாலும் இதன் நடை வேறு அதன் நடை வேறு .சமூக கண்ணோட்டம் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது..
சொல்லும் பாணியும் கூட நடப்பு கதை நடந்த கதை நினைவோட்டத்தில் ,பிளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ளது..

>>

தமிழ் பழமொழி விளக்கம்/V. தணிகை வேலன்

வேடிக்கை பார்க்கச் சென்றனர். வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு பெரிய கறுப்பு மூட்டை வெள்ளத்தில் போவதைக் கண்டனர்

>>

கே.என். செந்தில் பதிவு

விடுகிறார்கள். தங்குமிடம் உணவுக்கும் ஏற்பாடு உள்ளது. கொரங்கினி தீ விபத்தில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட பின் அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளதால்

>>

கலில் ஜிப்ரானின் (DANCER ) நடனமாடுபவர்/மொழிபெயர்ப்பு தங்கேஸ்

யாழ் ,புல்லாங்குழல் மற்றும் சிதார் போன்ற இசைக்கருவிகள் இனிமையாக மீட்டப்பட அந்த இன்னிசைக்கு லயமாக அவள் அற்புதமாக நடனமாடினாள்

>>

சுகன்யா சம்பத்குமார் /சங்கமித்த நட்பு

அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன்

>>

நாகேந்திர பாரதி/எல்லைச் சாமி

தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.

>>

நாகேந்திர பாரதி/இன்ப வாழ்க்கை

————இரை தேடக் கிளம்பி விட்டபறவைகளின் இசை வழி அனுப்பி வைக்கின்றஇலைகளின் ஓசை வரவேற்கும் ஆகாயம்பசியாற்றும் பூமித்தாய் சுற்றிக் காண்பித்தசூரியனும் இளைப்பாற நிலவின் வெளிச்சத்தில்வீட்டின் வழி தெரியும் இயற்கை காட்டுகின்றஇன்ப வாழ்க்கை நிலை ———

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகிழ்ச்சியானவன்

நீ இருந்த அந்த அசாதாரண சூழலில், மனவிகாரம் அடையாமல் தப்பித்து, நீ இருப்பதைப் பார்த்து நான் வியந்து போகிறேன். அந்த அசாதாரண சூழலால் நீ ஏன் முழுவதுமாக அழிந்துபட

>>

செல்லம்மா பாரதி /பாரதியார் சரித்திரம்

சுதேச மித்திர’னுக்கு வியாசங்களும் கட்டுரைகளும் பாடல்களும் எழுதியனுப்பிக் கொண்டுதான் இருந்தார். பணமும் ஓரளவு கிடைத்து வந்த

>>

கும்பகோணமு……/மோகன் ஜி

பல வருடங்களுக்குமுன் ஹைதராபாதில் பணிபுரிந்த போது, ஏதோ ஒரு கூட்டத்தில் பேச அழைக்கப் பட்டிருந்தேன். எனக்குமுன் ஒருவர் தெலுங்கில் உரையாற்றியபோது ‘கும்பகோணமு’ இரண்டுமூன்று முறை சந்தி சிரித்தது. ‘புளக்… புளக்’ சத்தம் கேட்டதா? அமர்ந்தபடி பொங்க ஆரம்பித்திருந்தேன். எ

>>

அழகியசிங்கர்/அஞ்சலட்டைக் கதைகள் – 11

மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள். அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.

>>

தோனி – எ ரேர் பாஸிடிவ் வைப்/அராத்து

ஒரு சிறபம் செதுக்குவது போல , ஒரு ஓவியம் வரைவது போல , ஒரு கவிதை எழுதுவது போல கிரிக்கெட்டை அணுக முடியாது. அப்படி பரதநாட்டியம் போல நயமாக கிரிக்கெட் ஆடுவேன் என்று ஒருவர் சொன்னால் நெட் பிராக்டீஸில் வேண்

>>

Today JK’s Birth Day!/வாசு தேவன் 

கஸ்தூரிபாய் இருக்கும்போது காந்திக்கு காதல் மலர்ந்தது.. ரவீந்திரநாத் தாகூரின் அக்கா மகள் சரளா தேவி மேல் பித்தம் கொண்டு காதல் போதையில் கடிதம் எழுதியவர்…ஒரு மனிதனின் பலகீன தருணங்களை

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதைகள் -தொகுதி 2 – 165

வாழ்க்கை ஓர் அசைவ உணவு.
வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா
கத்தி முள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா ?

>>

பானுமதி ந/வினோத செய்தியாளனின் ஞாபக குறிப்புகள்

இந்தக் கதையில் அவர் சொல்லும் சம்பவங்கள்
எந்தக் கண்ணியில் கோர்க்கப்படும்? வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் கடந்து இரண்டு
சம்பவங்களிலும் சஞ்சரிக்கும் மனோபாவம் எந்த

>>

மதுவந்தி/ தாண்டவராயன் -அஜயன் பாலா சிறுகதை ஒரு பார்வை

நேரடியாக கதை சொல்லும் உத்தியிலிருந்து மாறுபட்டு, மிகை யதார்த்தம் (surrealiam ) எனும் உத்தியில் தமிழிலும் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. விஞ்ஞானக் கதைகள் எதிர்க்காலம் பற்றிச் சொல்கிற கற்பனைக் கதைகள் என்றால், மிகை யதார்த்தக கதைகள் ஏதேனும் ஒரு நிகழ்வு , ஒரு வேறுபட்ட கதாபாத்திரம் இவற்றை மையமாக

>>

பென்னேசன்/பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்-அஜயன் பாலா

றிய இணையக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதன்வழியாக என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு வலுக்கட்டாயமாக கதைகளை வாசிக்க வைக்கவும் அவை பற்றிய பேச்சுக்களைக் கேட்கவும், பேசவும்

>>

சாய்ரேணு சங்கர்/முகங்கள்

முதல் கணவன், என் நண்பன்தான். அவன் என்ன காரணத்தாலோ தற்கொலை செய்துக்கிட்டான். அவன் சொத்துக்காக ஹேமாதான் அவனைக் கொன்னதா கேஸ் போட்டுட்டாங்க. கேஸ் நிரூபிக்கப்படாம ஹேமா வெளியில் வந்துட்டா. அப்போ என் மனைவி காலமா

>>

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-31/எம்.டி.முத்துக்குமாரசாமி

காலைப்பொழுதும், உச்சிப்பொழுதும், பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப்பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும், விடியற்காலமும் என்ற இச்சிறுபொழுதுகள் இடையே

>>

ஸ்ரீ ரமண விருந்து/சீவ.தீனநாதன்

பகவான் அந்தக் காகிதத் துண்டைப் படித்து வீட்டு ‘இது எனக்குக் கேள்வித்தாள்’ என்று சொல்லி அதில் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளையும் வாரித்து அவற்றிற்கு ஒவ்வொன்றாக பதிலளித்தார். அந்த வங்காள வாலிபன் கேட்ட கேள்விகளும் அவற்றிக்குப் சீழ்வருமாறு:

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மனதில் மரியாதை

பஸ் வந்து நின்று புறப்படும் இடம் ஒரு அரச மரத்தடி.
மிகவும் பழமையான அரச மரம் அது. அதன் அடி பாகத்தை சுற்றி
மேடை ஓன்று கட்டி பயணிகளுக்கு உட்கார வசதி செய்யப் பட்டிருந்தது.
அடுத்த ஊருக்கும் அதற்கும் அடுத்ததாக இரண்டு ஊர்கள் வரை போகும்

>>

லக்ஷ்மி ரமணன்/அர்த்தம் புரிந்தது !

ளைத்தொடர்ந்து வந்தது.
இதென்ன புது பிச்சினை? அநத நாயை அவள்
பார்ப்பது அதுவே முதல்தடவை. அது எங்கிருந்து
வருகிறது என்பது பெரிய கேள்வி க்குறிதான்.
ஒருவேளை அவள்ஏதாவது தனக்கு சாப்பிடக்

>>

அதிரன்/விசுவாசம்

வேறு என்ன விசேஷம்?? என்ற கேள்விக்கு
“ஒண்ணுமில்லிங்க தினமும் சரியா மத்தியானம் 12 மணிக்கு அடுக்களை ஜன்னல்ல வந்து ஒரு காக்கா கத்திகிட்டேயிருக்கு

>>

மீனாக்ஷி பால கணேஷ்/என் அம்மாவின் நினைவாக….

நான் இன்று மட்டுமே அம்மாவைநினைவு கூரவில்லை. நான் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்அவளே சாட்சியாக நிற்கிறாள். அம்மா!எங்கேனும் வலித்தால் அம்மா!எதனையாவது ரசித்தால் அம்மா!விளக்கேற்றினால் அம்மா!அடுப்படியில் சமையல் குறிப்பைநினைவுகூர்ந்தால் அம்மா! எங்கெங்கும் என்றென்றும்என் வாழ்வில் அம்மாவின்ஆதிக்கமே! மறந்தால்தானேநினைப்பதற்கு?என் தாயின் ஐம்பது சதம் நான்!அவளே தன் …

>>