செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

1914-ம் வருஷமாக இருக்கலாம். ‘சுதேசிமித்திரன்’ காரியாலயத்திலிருந்து பாரதியாருக்குக் கடிதம் வந்தது. அவருடைய கட்டுரைகளை ‘மித்திர’னில் பிரசுரிப்பதாகவும், மாதா மாதம் பொருளுதவி செய்வதாகவும் ஸ்ரீமான் ஏ. ரங்கஸ்வாமி ஐயங்கார் அவர்களே வாக்களித்து மனமுவந்து எழுதியிருந்

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

நாவுக்கரசரை நாம் பழையபடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. திருவதிகையிலிருந்து புறப்பட்ட இவர் சில தலங்களைத் தரிசித்த பின் சிதம்பரத்துக்கு வந்தார். சுந்தரமூர்த்தி வடக்கு வாயிலால் உட்புகுந்தார் என்று சொ

>>

பா.ராகவன் முகநூலில் எழுதியது

ஓர் உதாரணம், என்னால் இயர்போன் அணிந்து நடக்க முடியாது. என்னதான் திருகு திருகென்று திருகி உள்ளே சொருகினாலும் அந்தக் காதுக் குமிழ்

>>

கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பதிவு

என்னுடைய 14 வயதில் குடும்ப விளக்கு புத்தகத்தின் உள்தாளில் அச்சாகி இருந்த பாரதிதாசன் படத்தை தனியே கிழித்து அதற்கு சட்டகம் செய்து வீட்டில் கொண்டு போய் மாட்டினேன். என் அப்பா இவரை பாண்டிச்சேரியில் எங்கோ பார்த்திருக்கிறேன். ஆனால், பெயர் ஞாபகம் வரல …

>>

தஞ்சாவூர் ஹரணி கவிதைகள்

வயதாகிவிட்டது
அவர்களைப் பேசாதீர்கள்
பயனில்லை
அவர்களால் எதுவும்
செய்யவியலாது
எதுவும் புரியாது
அடித்தாலகூடத் திருப்பி அடிக்க முடியாது
செத்தப் பிணம்

>>

ரமணி அண்ணா (விகடன்)/தேவாமிர்தம்; தேவாமிர்தம்!

புறப்படலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமை காலை சுமார் 7:30 மணி. சுவாமிகளை
தரிசிக்க நீண்ட வரிசை. நான் ராமநாமா ஜபித்தபடி வரிசையில் நின்றிருந்தேன்.
சுவாமிகளுக்கு அருகில் வந்ததும் சாஷ்டாங்கமாக நமஸ்கரி

>>

ஏழு வரிகளில் ஒரு கதை…/அழகியசிங்கர்

ன்புறம் சமுத்ரம் வ்யு கிடைக்கும் படி பார்த்துத் தான் வாங்கினார்கள்- ஜயராமனும் லட்சுமியும். சுமார் இரண்டு கோடி ஆயிறறு. மேலே இண்டீரியர் வேறு இன்னொரு முப்பது. கிராண்ட் க்

>>

நீல. பத்மநாபன்/பயம்

அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது.
கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும்

>>

சாவி/கையெழுத்து வேட்டை

பழக் கடைக்காரன் பழங்களைத் துணியால் துடைத்துக் கொண்டே, “சாமி, இது ருமானி ஜாதி; கற்கண்டு மாதிரி யிருக்கும். காலையில் ஒரு விலை சொல்லி எடுத்துப் போங்க” என்றான்.

>>

கட்டில் பேசுகிறது/புதுமைப்பித்தன்

ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம்.

>>

துளி : 47 – ஜெயகாந்தனின் யுகசந்தி/அழகியசிங்கர்

ஒருமுறை என் கல்லூரியில் ஜெயகாந்தன் பேசும்போது மாணவர்களைப் பார்த்து தைரியமாகப் படிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று சொன்னது இன்

>>

ஜேம்ஸ் ஜாய்ஸும் புதுமைப்பித்தனும் -இரு சிறுகதைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஞ்சொன்று சிக்கி கண்ணாடிப்பெட்டிக்குள் இருப்பதைப் போலக் காட்சி அளிப்பதைப் பார்த்தேன்

>>

வண்ணதாசன் பதிவு முகநூலில்

தொகுப்பு வரை ஒரே மூச்சில் வாசித்து ஒரு 242 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒளி நகல் செய்து வைத்திருந்தார். அதை அவர் அனுப்பப் போகும் யாரோ ஒருவர், அவற்றில் இருந்து 100 கவிதைகளைப்

>>

சசிகலா விஸ்வநாதன்/உலக புத்தக தினம்

அழகிய சிங்கரின் என்பாவாக என் பா என்பா சரமாக இன்றுபாடப் புத்தகம் இன்று உலக புத்தக தினம்! “அப்படியா” என்றது என் மனம்! பாடப் புத்தகங்களைப்படித்ததினால் மட்டுமே மனம் நிறை வாழ்வு. 🪷 நூலகத்தில் வேண்டிய புத்தகங்கள் இருந்தன. அறிவியல் சஞ்சிகைகள் …

>>

அழகியசிங்கர்/எதிர்பார்த்தபடியே இறந்து விட்டார்..

ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்க நான் போய்க்கொண்டிருப்பேன். அவர் என்னை வரச்சொல்லி கூப்பிடுவார். அவருடைய புத்தகம் எதையாவது ஒன்றை கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். அவர் இருக்கும் அறையில் ஒரு மூலையில் உள்ள நாற்காலியில் என்னை உட்காரச் சொல்வார். üஃபேன்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/அவன் இன்னும் எத்தனை மூக்குகளைத் தும்மச் செய்வான்?

உலக புத்தக தினத்தைக் கொண்டாடாமல் முல்லா நஸ்ருதீன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை ஆட்டிக்கொண்டு, மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பர்ஸ்

>>

சசிகலா விஸ்வநாதன்/இன்றைய நாங்கள்

உனக்கு என்னைத் தெரியாது.
என்னையே எனக்குத் தெரியாது.
என்னால் எதுவும் இயலாது;
என்பது உனக்குத் தெரியாது.
இதற்கு நீ ஒன்றும் செய்ய இயலாது.

>>

“சிட்டி” யின் வயது 114!/ஜெ.பாஸ்கரன்

இன்றைய விழா, ஆடம்பரம் இல்லாமல், அன்பும் நட்பும் ததும்பும் ஓர் அழகான இலக்கியக் குடும்ப விழாவாக, மனதுக்கு நிறைவைத் தந்த விழாவாக நடந்தது என்றால் அது மிகையில்லை!

>>

வளவ. துரையன்/முத்தம்

கல்லூரி மாணவன் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவது போலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு கதறும் கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்ல வேண்டிய அந்தப் பெண்மணி …

>>

அழகியசிங்கர்/ஜோல்னா பைகள் 2

நான்விதம்விதமாய்ஜோல்னாப் பைகள்வைத்திருப்பவன்பைகளின் நேசன்இன்றுஒரு ஜோல்னாப் பையிலிருந்துஒருநூல்கண்டுகிடைக்குமாஎன்றுதேடிக்கொண்டிருக்கிறேன்புத்தகங்கள்3 பிரதிகள்அனுப்ப வேண்டும்புத்தகங்கள் அனுப்பிரொம்ப நாட்கள்ஆகி விட்டன எங்கே நூல்கண்டைவைத்திருக்கிறேனென்றுஉலகம்முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன் அடுக்கடுக்காய்ஜோல்னாப்பைகள்கிடைத்துக் கொண்டிருக்கின்றன

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

19/4/24 அனுபவம் பச்சைக் கொத்துமல்லிரசம் வைக்கவேண்டுமென்றாள் மனைவிவுட்லேண்ட் ஹில்ஸில்அமேசான் கடைக்குப் போனேன்சிறு கத்தைடாலர் ஒன்றுக்கு வாங்கி வந்தேன்பார்த்த மருமகள்இது பார்ஸ்லே என்றாள்வாயில் போட்டுப் பார்த்தேன்சுவையில் ஏதோ ஓர் நெடிதிரும்பக் கொண்டு கொடுகடையில் என்றாள் மனைவிஉரிய பில்லோடுகடைக்குப் போனேன்அமேசானில் அதே உபசரிப்புஅதே மரியாதைகொத்துமல்லிக் …

>>

ந.பானுமதி கவிதைகள்

இணைப்பு ஐந்து புள்ளி ஐந்து வரிசை கோலம்முதல் வரிசை சீராகஇரண்டாம் வரிசையில் புள்ளிகள் விலகிமூன்றாம் வரிசையில் புள்ளிகள் நெருங்கிநாலாம் வரிசையில் இரண்டிரண்டாய் ஒன்றை மட்டும் விடுத்துஐந்தாம் வரிசையில் மீண்டும் சீராகஅழிக்க மனமில்லைவளைவுகளாலும் கோடுகளாலும் பிணைத்ததில் என் அன்னை பூமி மகிழ்ந்து எழுந்தாள்.கோணி …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 10

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை

>>

காலமானாா்: எழுத்தாளா் ஜோதிா்லதா கிரிஜா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சோ்ந்த மீனாட்சி-சுப்பிரமணியம் தம்பதிக்கு 1935-ஆம் ஆண்டு பிறந்த இவா், அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இ

>>

புதுமைப்பித்தன்/அபிநவ ஸ்நாப்

27-வது அகில இந்திய சங்கீத மகாநாட்டில் ‘பரத நாட்டியமும் ஆத்ம பலமும்’ என்ற பொருள் பற்றி அரிய உபன்னியாசம் செய்தார். பையன் குமாரியின் சதங்கை ஒலியில் சிதறிப் போகா

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பெரியபுராணத்தைப் பாராயணம் செய்பவர். எங்கள் யாத்திரையின் நோக்கத்தைக் கேட்டவுடன் அளவற்ற மகிழ்ச்சியோடு உபசரித்தார். மறுநாள் காலை தமது வீட்டிலேயே பலகாரம் சாப்பிட்டுவிட்டு, சிதம்பரம் கோயிலைச் சுற்றிப் பார்த்து, மற்றும்

>>

அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 73

உண்மைதான். அந்த மேட்சுகளைப் பார்ப்தாலே இரவு நேரம் போய் விடுகிறது. பகல் நேரத்தில் முக்கியமான நேரத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

பெரிய முரட்டுப் பருந்துதான் அது. ஆனாலும் அதன் வாயிலிருக்கும் இறைச்சித் துண்டிற்காக அத்தனைக் காக்கைகளும் விடாமல் துரத்தின.
சிறிது நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வாயிலிருந்த அந்த

>>

ஜெ.பாஸ்கரன்./கனவின் நிஜம்!

ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.

>>

பி. ஆர்.கிரிஜா/கோகுலின் ஓவியம்

அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

ஸ்ரீ வ.வே.சு. அய்யர் சோகரஸமாகக் கதைகள் எழுதுவதிலேயே பிரியம் கொண்டார். “குளத்தங்கரை அரசமரம்” என்ற கதையைப் பாதி எழுதியவுடன் எங்களிடம் படித்துக் காண்பித்தார். மறுநாள் பாரதியார் மட்டும் அவர் வீட்டுக்குப் போயிருந்தார். திரும்ப வீடு வந்ததும், “அப்பா, அய்யர் கதையை எவ்விதம் முடித்திருக்கின்றார்?” எ

>>