ஆர் வத்ஸலா/தன்மை

28/4/2024 i அன்று நடைபெற்ற 49 ஆவது இணைய கால கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை :


அன்றும் இன்றும் என்றும்
நீ எனக்கு நண்பன் தான்
நான் உனக்கு அப்படி
இல்லாமல் போனாலும்

எனதன்பு தன்னிச்சையாக பாய்கிறது உனை நோக்கி

அதை தடுக்க யாருக்கு இருக்கிறது
உரிமை,
என்னையும் சேர்த்து?

பாய்ந்து விட்டு தான் போகட்டுமே
இயல்பாய்,
என்னையும் சற்றே மகிழ்வித்துக் கொண்டு

One Comment on “ஆர் வத்ஸலா/தன்மை”

Comments are closed.